வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

- 2 - 2 - 2
சிகரம் தொட்டவர்கள்
 
# தலைப்பு
71 டி. சலபதிராவ் - 7
70 டி. சலபதிராவ் - 6
69 டி. சலபதிராவ் - 5
68 டி. சலபதிராவ் - 4
67 டி. சலபதிராவ் - 3
66 டி. சலபதிராவ் - 2
65 டி. சலபதிராவ்
64 "சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 13
63 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 12
62 "சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 11
61 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 10
60 "சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 9
59 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 8
58 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 7
57 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 6
56 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 5
55 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 4
54 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 3
53 "சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 2
52 'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு
51 சிகரம் தொட்டவர்கள் - தொடர்ந்து தொடுவதற்கு முன்னால்... சில விளக்கங்கள்
50 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 24
49 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 23
48 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 22
47 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 21
46 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 20
45 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 19
44 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 18
43 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 17
42 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 16
41 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 15
40 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 14
39 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 13
38 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 12
37 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 11
36 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 10
35 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 9
34 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 8
33 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 7
32 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 6
31 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 5
30 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 4
29 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 3
28 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 2
27 இசைச் சக்ரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 1
26 எஸ்.வி. வெங்கட்ராமன் -14
25 எஸ்.வி. வெங்கட்ராமன் -13
24 எஸ்.வி. வெங்கட்ராமன் -12
23 எஸ்.வி. வெங்கட்ராமன் -11
22 எஸ்.வி. வெங்கட்ராமன் -10
21 எஸ்.வி. வெங்கட்ராமன் -9
20 எஸ்.வி. வெங்கட்ராமன் -8
19 எஸ்.வி. வெங்கட்ராமன் -7
18 எஸ்.வி. வெங்கட்ராமன் -6
17 எஸ்.வி. வெங்கட்ராமன் -5
16 எஸ்.வி. வெங்கட்ராமன் -4
15 எஸ்.வி. வெங்கட்ராமன் -3
14 எஸ்.வி. வெங்கட்ராமன் -2
13 எஸ்.வி. வெங்கட்ராமன் -1
12 சி. ஆர். சுப்பராமன் -7
11 சி. ஆர். சுப்பராமன் -6
10 சி. ஆர். சுப்பராமன் -5
9 சி. ஆர். சுப்பராமன் -4
8 சி. ஆர். சுப்பராமன் -3
7 சி. ஆர். சுப்பராமன் -2
6 சி. ஆர். சுப்பராமன் -1
5 டி. ஜி. லிங்கப்பா - 5
4 டி. ஜி. லிங்கப்பா - 4
3 டி. ஜி. லிங்கப்பா - 3
2 டி. ஜி. லிங்கப்பா - 2
1 டி. ஜி. லிங்கப்பா



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </