|
|
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 3
- தினேஷ் குமார்
என்னிடம் கேமரா இருக்கின்ற காரணத்தினால், என்னால் ஓரிடத்தில் இருந்துகொண்டு பொழுதைக் கடத்த பிடிக்கவில்லை. என் பால்ய காலத்தில் கேமராவுடன் செலவான நாட்களே அதிகமானாலும், அதனை முறைப்படி கற்றுக்கொண்டு அத்துறையில் சிறந்த ஒளிப்பதிவாளராக இந்த ஆனந்தன் பெயரும் சினிமா வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுழன்றுகொண்டிருந்தேன்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 2 - தம்பிஐயா தேவதாஸ்
சந்திரவன்ஸவின் குழுவிலிருந்தும் சிலர் பிரிந்து சென்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஏ. அருணனும், வி. தங்கவேலுவுமாவார்கள். இவர்கள் இருவரும் கொஸ்லாந்தையில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ‘புரட்சி’ என்ற பெயரில் 35 மி.மீட்டரில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க முனைந்தார்கள். இப்படத்திலும் வி. தங்கவேலுவே கதாநாயகன். படம் 7000 அடி வளர்ந்துவிட்டது.
|
|
மேலும் படிக்க |
|
|
|