விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்
 
 
 

பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 1 - தினேஷ் குமார்

 
 
  இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம - தினேஷ் குமார்
 
 
   

உயிர் கொடுக்கும் கலை 9 - டிராட்ஸ்கி மருது :: ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்

உலகம் உங்கள் கலைக்கூடம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். 13-16 அங்குலமுடைய ஒரு சிறந்த தொழில் சார்ந்த டேப்லெட்டை, மென்பொருள் பயன்படுத்தி தொடு திரை மூலம் ஓவியம் வரைவதற்கும் மற்றும் பலதுறைக்கும் பயன்படுத்தலாம். பயணத்தின் போது அதை உலகத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஓவியம், படிமம், நிழற்படம், அனிமேஷன் அல்லது திரைப்படம் ஆகியவற்றில் பயணிக்கும் இடங்களிலிருந்தே பணிசெய்யலாம். எங்கு சென்றும் பணிசெய்து குறிப்பிட்ட ஸ்டுடியோவிற்கு அனுப்பி படத்தொகுப்பு செய்து அதை உலக முழுக்க கொண்டு செல்லும் வாய்ப்பும் வசதியும் உண்டு.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
'இனம்' பிரச்சினையும் படைப்புச் சுதந்திரமும் - யமுனா ராஜேந்திரன்

ஈழப் பிரச்சினை கேரள நடிகர்களையும் இயக்குனர்களையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது போலத் தோன்றுகிறது. ஈழப்பிரச்சினை பற்றி இதுவரையிலும் அவர்கள் ஆறு படங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ராஜிவ்காந்தி படுகொலை நிகழ்வை முன்வைத்து மேஜர் ரவி மிசன் 'நைன்டி டேஸ்' எடுக்க, நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆப்ரஹாம் 'மெட்ராஸ் கபே' எடுக்க, சந்தோஷ் சிவன் 'டெரரிஸ்ட்' எடுத்தார்.

  மேலும் படிக்க
 
 
'நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன்' - பிரபல ஈரானியத்
திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி - எம்.ரிஷான் ஷெரீப்

இந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை, கத்தாரிலுள்ள தோஹா திரைப்படக் கல்லூரியானது, பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியை கத்தாருக்கு வரவழைத்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது முதல் திரைப்பயணம் இதுவெனக் கூறலாம். தோஹா திரைப்படக் கல்லூரியானது...

  மேலும் படிக்க
       
 
 
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதையை எதற்காகச் சொல்ல வேண்டும்? வேறு எந்தச் சினிமா வரலாற்றுக்கும் இல்லாத சோகக்கதை எமது இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றுக்கு இருக்கிறதே. அதனால் சொல்ல வேண்டும்.இந்தத் தமிழ்ச் சினிமாவின் கதையை நான் எவ்வாறு சொல்ல வந்தேன்? பெரும்பாலான இலங்கைத் தமிழ்ப் படங்களைப் பற்றிய தகவல்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன்.

  மேலும் படிக்க
 
 
ஃபன்றி (Faundry) : மராத்திய தலித் திரைப்படம் - சிரிதரன் துரைசுந்தரம்

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஃபன்றி' எனும் மராத்தி மொழித்திரைப்படத்தை சென்னை உலகத் திரைப்பட விழாவில் எதிர்பார்த்து ஏமாந்த மாற்றுச் சினிமா ரசிகர்கள் அதிகம். வரலாறு முழுக்கவும் ஒரு சாராரால் கொண்டாடவும், பிற சாராரால் நிராகரிக்கவும்பட்ட அழகிய மிருகமான ஃபன்றியின் பெயரில் ஒரு மராட்டியப்படம். தலித் சிறுவன் ஒருவனின் விருப்பம், துக்கம், வேதனை...


  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome