தமிழில் இதுவரை நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல்.
நாவலிலிருந்து சினிமா
எண். |
எழுத்தாளர் |
நாவல் பெயர் |
படம் பெயர் |
இயக்குனர் |
|
|
|
|
|
1. |
அகிலன் |
பாவை விளக்கு |
பாவை விளக்கு |
|
2. |
அகிலன் |
கயல்விழி |
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் |
|
3. |
அண்ணாதுரை |
ரங்கோன் ராதா |
ரங்கோன் ராதா |
|
4. |
அண்ணாதுரை |
பார்வதி பி.ஏ |
பார்வதி பி.ஏ |
|
5. |
அண்ணாதுரை |
தாய் மகளுக்கு கட்டிய தாலி |
தாய் மகளுக்கு கட்டியதாலி |
|
6. |
அண்ணாதுரை |
நல்லவன் வாழ்வான் |
நல்லவன் வாழ்வான் |
|
7. |
அண்ணாதுரை |
வண்டிக்காரன் மகன் |
வண்டிக்காரன் மகன் |
|
. |
|
|
|
|
8. |
அனுராதா ரமணன் |
சிறை |
சிறை |
|
9. |
அனுராதா ரமணன் |
கூட்டுப்புழுக்கள் |
கூட்டுப்புழுக்கள் |
|
10. |
சி.ஏ.பாலன் |
தூக்கு மர நிழலில் |
இன்று நீ, நாளை நான் |
|
|
|
|
|
|
11. |
தேவன் |
கோமதியின் காதலன், |
கோமதியின் காதலன் |
|
|
|
|
|
|
12. |
இந்திரா பார்த்தசாரதி |
குருதிப்புனல் |
கண்சிவந்தால் மண் சிவக்கும். |
|
13. |
இந்திரா பார்த்தசாரதி |
உச்சி வெயில் |
மறுபக்கம் |
சேதுமாதவன் |
|
|
|
|
|
14. |
ஜே.ஆர்.ரங்கராஜீ |
ராஜாம்பாள் |
ராஜாம்பாள் |
|
15. |
ஜே.ஆர்.ரங்கராஜீ |
சந்திரகாந்தா |
சவுக்கடி சந்திரகாந்தா |
|
16. |
ஜே.ஆர்.ரங்கராஜீ |
மோகன சுந்தரம் |
மோகன சுந்தரம் |
|
17. |
ஜாவர் சீதாராமன் |
பணம் பெண் பாசம் |
பணம் பெண் பாசம் |
|
|
ஜெயகாந்தன் |
ஊருக்கு நூறுபேர் |
ஊருக்கு நூறுபேர் |
லெனின் |
18. |
ஜெயகாந்தன் |
சில நேரங்களில், சில மனிதர்கள் |
சில நேரங்களில் சில மனிதர்கள் |
|
19. |
ஜெயகாந்தன் |
யாருக்காக அழுதான் |
யாருக்காக அழுதான் |
|
20. |
ஜெயகாந்தன் |
கருணையினால் அல்ல |
கருணை உள்ளம் |
|
21. |
ஜெயகாந்தன் |
கைவிலங்கு |
காவல் தெய்வம் |
|
22. |
ஜெயகாந்தன் |
உன்னைப்போல் ஒருவன் |
உன்னைப்போல் ஒருவன் |
|
23. |
ஜெயகாந்தன் |
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். |
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். |
|
24 |
கல்கி |
பார்த்திபன் கனவு |
பார்த்திபன் கனவு |
|
25. |
கல்கி |
தியாக பூமி |
தியாக பூமி |
|
26. |
கல்கி |
கள்வனின் காதலி |
கள்வனின் காதலி |
|
27. |
கல்கி |
பொய்மான் கரடு |
பொன்வயல் |
|
|
|
|
|
|
28 |
கொத்தமங்கலம் சுப்பு |
தில்லானா மோகனாம்பாள் |
தில்லானா மோகனாம்பாள் |
|
29 |
கொத்தமங்கலம் சுப்பு |
ராவ் பகதூர் சிங்காரம் |
விளையாட்டுப்பிள்ளை |
|
|
|
|
|
|
30. |
லக்ஷ்மி |
பெண் மனம் |
இருவர் உள்ளம் |
|
31. |
லக்ஷ்மி |
காஞ்சனையின் கனவு |
காஞ்சனா (1952) |
|
|
|
|
|
|
32. |
மஹரிஷி |
புவனா ஒரு கேள்விக்குறி |
புவனா ஒரு கேள்விக்குறி |
|
|
|
|
|
|
33. |
மணியன் |
இலவு காத்த கிளி |
சொல்லத்தான் நினைக்கிறேன். |
|
34. |
மணியன் |
மோகம் முப்பது வருஷம் |
மோகம் முப்பது வருஷம் |
|
35. |
மணியன் |
இதய வீணை |
இதய வீணை |
|
36. |
மணியன் |
லவ் பேர்ட்ஸ் |
வயசுப்பொண்ணு |
|
|
|
|
|
|
37 |
மு.கருணாநிதி |
வெள்ளிக்கிழமை |
அணையாவிளக்கு |
|
38. |
மு.கருணாநிதி |
பொன்னர் சங்கர் |
பொன்னர் சங்கர் |
|
|
|
|
|
|
39. |
மு. வரதராசன் |
பெற்ற மனம் |
பெற்ற மனம் |
|
|
மு. வரதராஜன் |
கள்ளோ காவியமோ |
எங்கள் செல்வி |
|
40. |
நாமக்கல்
வெ. ராமலிங்கம் பிள்ளை |
மலைக்கள்ளன் |
மலைக்கள்ளன் |
|
நாமக்கல்
வெ. ராமலிங்கம் பிள்ளை |
மலைக்கள்ளன் |
மலைக்கள்ளன் |
|
|
|
|
|
நாஞ்சில் நாடன் |
தலைகீழ் விகிதங்கள் |
சொல்ல மறந்த கதை. |
|
|
|
|
|
நீல.பத்மநாபன் |
தலைமுறைகள் |
மகிழ்ச்சி |
|
பொன்னீலன் |
பூட்டாத பூட்டுகள் |
பூட்டாத பூட்டுகள். |
|
|
|
|
|
புஷ்பா தங்கதுரை |
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது. |
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. |
|
புஷ்பா தங்கதுரை |
நந்தா என் நிலா |
நந்தா என் நிலா |
|
புஷ்பா தங்கதுரை |
லீனா மீனா ரீனா |
அந்த ஜீன் 18 |
|
|
|
|
|
புதுமைப்பித்தன் |
சிற்றன்னை |
உதிரிப்பூக்கள். |
|
|
|
|
|
ரா.கி.ரங்கராஜன் |
இது சத்தியம் |
இது சத்தியம். |
|
|
|
|
|
ராஜாஜி |
திக்கற்ற பார்வதி |
திக்கற்ற பார்வதி. |
|
|
|
|
|
ராஜேந்திர குமார் |
வணக்கத்திற்குரிய காதலியே |
வணக்கத்திற்குரிய காதலியே. |
|
|
|
|
|
எஸ்.எஸ்.வாசன் |
சதிலீலாவதி |
சதிலீலாவதி. |
|
|
|
|
|
ச.தமிழ்ச்செல்வன் |
வெயிலோடு போய் |
பூ |
|
|
|
|
|
சிவ சங்கரி |
நண்டு |
நண்டு |
|
சிவசங்கரி |
ஒரு மனிதனின் கதை |
தியாகு |
|
சிவசங்கரி |
47 நாட்கள் |
47 நாட்கள். |
|
சிவசங்கரி |
ஒரு சிங்கம் முயலாகிறது |
அவன் அவள் அது. |
|
|
|
|
|
ஸ்டெல்லா புரூஸ் |
ஒரு முறைதான் பூக்கும் |
ஆண்களை நம்பாதே. |
|
|
|
|
|
சுஜாதா |
பிரியா |
பிரியா |
|
சுஜாதா |
காயத்ரி |
காயத்ரி |
|
சுஜாதா |
கரையெல்லாம் செண்பகப்பூ |
கரையெல்லாம் செண்பகப்பூ. |
|
சுஜாதா |
காகிதச்சங்கிலிகள் |
பொய்முகங்கள். |
|
சுஜாதா |
ஜன்னல் மலர் |
யாருக்கு யார் காவல். |
|
சுஜாதா |
அனிதா இளம் மனைவி |
இது எப்படி இருக்கு. |
|
சுஜாதா |
பிரிவோம் சந்திப்போம் |
ஆனந்த தாண்டவம். |
|
சுஜாதா |
இருள் வரும் நேரம் |
வானம் வசப்படும். |
|
|
|
|
|
டி.எஸ்.துரைசாமி |
கருங்குயில் குன்றத்துக் கொலை |
மரகதம் |
|
|
|
|
|
தங்கர் பச்சான் |
ஒன்பது ரூபாய் நோட்டு |
ஒன்பது ரூபாய் நோட்டு |
|
|
|
|
|
தி.ஜானகி ராமன் |
மோகமுள் |
மோகமுள் |
|
|
|
|
|
உமா சந்திரன் |
முள்ளும் மலரும் |
முள்ளும் மலரும். |
|
|
|
|
|
வாஸந்தி |
ஜனனம் |
யாரோ எழுதிய கவிதை |
|
|
|
|
|
வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
கும்பகோணம் வக்கீல் |
திகம்பர சாமியார். |
|
வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
மேனகா |
மேனகா |
|
வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
வித்யாசாகரம் |
வித்யாபதி |
|
|
|
|
|
வை.மு.கோதநாயகி |
அனாதைப்பெண் |
அனாதைப்பெண் (1931) |
ராஜா சாந்தோ |
|
|
|
|
வை.மு.கோதாநாயகி |
ராஜ்மோகன் |
ராஜ்மோகன் |
|
வை.மு.கோதநாயகி |
தயாநிதி |
சித்தி |
|
வை.மு.கோதநாயகி |
தியாகக்கொடி |
தியாகக்கொடி |
|
வை.மு.கோதநாயகி |
நளின சேகரன் |
நளினசேகரன். |
|
|
|
|
|
|
|
|
|
|
79. |
விக்டர் ஹீயூகோ |
லெஸ் மிஸ்ரபில்ஸ் |
ஏழை படும்பாடு (1950) |
கே..ராம்நாத் |
|
|
|
|
|
80. |
கி.ராஜ நாராயணன் |
கிடை |
ஒருத்தி |
அம்ஷன் குமார். |
|
|
|
|
|
81. |
|
|
|
|
|
|
|
|
|
82. |
ரவீந்திரன் |
நண்பா, நண்பா |
ஜெயபாரதி |
|
|
|
|
|
|
83. |
நாமக்கல் கவிஞர் |
மலைக்கள்ளன் |
மலைக்கள்ளன் |
|
|
|
|
|
|
85. |
பி.எஸ்.ராமையா |
நாலு வேலி நிலம் |
நாலு வேலி நிலம் |
|
86. |
பி.எஸ்.ராமையா |
போலீஸ்காரன் மகள் |
போலீஸ்காரன் மகள் |
|
87. |
பி.எஸ்.ராமையா |
பிரசிடண்ட் பஞ்சாட்சரம் |
பிரசிடண்ட் பஞ்சாட்சரம் |
|
|
|
|
|
|
88. |
நீல பத்மாநபன் |
தலைமுறைகள் |
மகிழ்ச்சி |
|
|
|
|
|
|
89. |
சா.கந்தசாமி |
தக்கையின் மீதுநான்கு கண்கள் |
தக்கையின் மீது நான்கு கண்கள். |
வஸந்த் |
|
|
|
|
|
90. |
டி.செல்வராஜ் |
தேநீர் |
தேநீர். |
|
|
|
|
|
|
91. |
சிவசங்கரி |
குட்டி |
குட்டி |
|
|
|
|
|
|
92. |
கந்தர்வன் |
சாசனம் |
சாசனம் |
மகேந்திரன் |
|
|
|
|
|
93. |
பூமணி |
கருவேலம் பூக்கள் |
கருவேலம் பூக்கள். |
|
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |