|
மராத்தி சினிமா - ஷாந்தா கோகலே (தமிழில்: ஃபால்ஸ்டாப்)
புதிய போக்கை அமைத்த அடுத்த மராத்தி திரைப்படம், சாவ்கரி பஷ் (1926). மஹாராஷ்ட்ரா ஃப்லிம்ஸ், கோலாபூர் நிறுவனத்திற்காக பாபுராவ் பெய்ண்டர் இயக்கிய திரைப்படம். சமகால சிறந்த நாவலாசிரியரான ஹரி நாராயன் அப்டே எழுதிய நாவலை தழுவி எடுத்த திரைப்படமாகும். "சமூகம்" என்ற வகையை அறிமுகப்படுத்தியது இத்திரைப்படம். நில அபகரிப்பவனும் பணம் கடன் தருபவனுமானவன், விவசாயி...
|
|
மேலும் படிக்க |
|
|
|
கமல்ஹாசன் - நேர்காணல் (ஃப்ரண்ட் லைன்) - ஆர்.விஜய சங்கர் மற்றும் ஆர்.இளங்கோவன். (தமிழில்: ஃபால்ஸ்டாப்)
ஆம். திராவிட இயக்கம் சினிமாவை பயன்படுத்திக்கொண்டது. ஆனால், சினிமா வெற்றிகரமானதாக மாறிய போது, அவர்களை வெற்றியடைய செய்ததை அவர்களே கேலி செய்ய துவங்கினர். திராவிட இயக்கம் வெற்றி பெற பயன்பட்ட அனைத்துமே கிண்டல் செய்யப்பட்டன. அடுக்கு மொழி கிண்டல் செய்யப்பட்டது, கருவிகள் கிண்டல் செய்யப்பட்டது. திராவிட
|
|
மேலும் படிக்க |
|
|
|
இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் - யமுனா ராஜேந்திரன்
யுத்தத்தின் விளைவுகளை முன்வைத்து எடுக்கப்பட்ட, முள்ளிவாய்க்காலின் பின்னான முள்வேலி முகாம் விளைவுகள் குறித்து தமிழர்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட முதல் முழுநீளத்திரைப்படம் என இனி அவன் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். ஹந்தகமாவின் முதலிரண்டு திரைப்படங்கள் சிங்கள மொழிப்படங்களாக இருக்க இனி அவன் திரைப்படம் முழுமையான தமிழ்மொழித் திரைப்படமாக இருக்கிறது.
|
|
மேலும் படிக்க |
|
|
|
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்.
’புதிய ஜெர்மன் சினிமா’ என்பது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானது அல்ல. அதற்கு முந்தைய ’ஓபர்ஹாஸென் அறிக்கை’ (Oberhausen Manifesto) காலத்திற்கு முன்பே திரைப்படங்களை இயக்கி அளிக்கத் தொடங்கியிருந்தேன். அந்த அறிக்கை உருவானது கூட எனக்குத் தெரியாது. நான் முதலிலிருந்தே ஜெர்மனிக்கு வெளியே அதிகக் காலம் கழித்தவன். புதிய ஜெர்மன் சினிமாவின் முக்கிய....
|
|
மேலும் படிக்க |
|
|
|