|
|
|
உயிர் கொடுக்கும் கலை 7 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)
சில நூறு வருடங்களுக்கு முன்பு, வரலாற்று ஓவியம் என்ற பிரிவு ஓவியக் கலையில் இருந்தது. சரித்திர நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவது என்பது ஒரு காலகட்டத்தில் மிக விரிவாக இருந்தது. எடுத்துக்காட்டாக, 16 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வின் ஒரு முக்கிய காட்சியை நீங்கள் ஓவியத்தின் மூலம் காணலாம்.இதற்கென்று ஓவியர்கள் இருந்தார்கள். கிறிஸ்த்துவினுடைய வாழ்க்கையை ஓவியமாக வரைவது கிட்டத்தட்ட பதினோறாம் நூற்றாண்டிலே தொடங்கிவிட்டது. மதம் சார்ந்த முக்கியமான காட்சிகள், ஜாதகா கதைகள், இந்திய மற்றும் சீன கலை முறைகளிலும் இருந்தது.ஆய்வுபூர்வமாக, அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை ஓவியத்தின் மூலம் காட்சிப்படுத்தும் போது அதன் பின்புலத்தைக் குறித்து ஆராய்ந்து....
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
|
|
|
|