|
|
|
 |
|
| |
| |
தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)
-------------------------------------------------------------------------------------------------------
18-05-2013, சனிக்கிழமை - முள்ளும் மலரும் திரையிடல் (பெரியார் திடல், மாலை 5 மணிக்கு)
-------------------------------------------------------------------------------------------------------
19-05-2013, ஞாயிற்றுக்கிழமை - வீடு, சந்தியா ராகம் திரைப்படங்கள் திரையிடல் (தியேட்டர் லேப், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், மாலை 5.30 மணிக்கு), அன்றுதான் பாலு மகேந்திராவின் பிறந்த நாள்.. அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது இரண்டு படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும்.
-------------------------------------------------------------------------------------------------------
25-05-2013, சனிக்கிழமை - இரண்டு உலகப் படங்கள் திரையிடல் 1. Run Lola Run (1998) - with தமிழ் Subtitles
2. The Battle of Algiers - with தமிழ் Subtitles (தமிழ் Sub-Title உடன்), (தியேட்டர் லேப், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், மாலை 5.30 மணிக்கு)
-------------------------------------------------------------------------------------------------------
எல்லா திரையிடல்களுக்கும் அனுமதி இலவசம்... அனைவரும் வருக...
தொடர்புக்கு: 9840698236 |
தமிழ்நாடு முழுவதும் குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகப் படங்கள், இலக்கியம், சார்ந்து நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், அவைகள் சார்ந்த விபரங்களையும் இங்கே கொடுக்க முயல்கிறோம். |
|
| |
|
| |
|
| |
|
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.
Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome
Concept, design, development & maintenance by thamizhstudio.com
|
|
|
| |
|