ஒரு கதை கவிதையாகும் தருணம் - யாளி

(பாலு மகேந்திராவின் கதைநேரத்தை முன்வைத்து)
 
 
  நேர்காணல் - தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன் - ஜெயச்சந்திரன் ஹஸ்மி
 
 
  குறும்பட இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹஸ்மியுடன் ஒரு நேர்காணல் - சுரேஷ் சுந்தர்
 
 
  சாதத் ஹசன் மாண்டோ படைப்புகள்

பழைய திரைப்படம் - அ.முத்துலிங்கம்

இன்று ஒரு பழைய திரைப்படம் பார்த்தேன். இதே திரைப்படத்தை ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். அப்பொழுது நான் கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இயற்பியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் Distribution coefficient ratio என ஆரம்பித்தார். வார்த்தைகளை மனனம் செய்து எழுத்துக்கூட்ட பழகிக்கொண்டு அவற்றின் பொருளை அடுத்தநாள் அறிந்துகொள்ளலாம் எனத் தீர்மானித்தேன். இரண்டு பஸ் பிடித்து, மீதி தூரத்தை நடந்து கடந்து லிபர்ட்டி தியேட்டருக்கு  போய்ச் சேர்ந்தேன். லிபர்ட்டி தியேட்டரில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே போடுவார்கள்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

காலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ - உதய ஷங்கர்

முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. காலத்தின் குரலாய் கலைஞனே இருக்கிறான். அவனே இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை ஜீவராசிகள் மீதும் பேரன்பு செலுத்துகிறவனாக இருக்கிறான். பிரதிபலன் பாராத பேராறாக ஓடுகிறான். தன்னுடைய சிறிய கைகளினால் இந்தப் பிரபஞ்சத்தையே அரவணைக்கும் பேராவல் கொள்கிறான். உயிர்களின் மீது கொண்ட தீராத காதலினால் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருக்கிறான். அவனுக்கு எல்லாஉயிர்களும் மகிழ்வோடு வாழவேண்டும் என்பதே லட்சியம். ஏற்றத்தாழ்வில்லாத, சமத்துவமிக்க, யாரும் யார் மீதும் ஒரு துரும்பைக் கூட போடாத, போட்டிகளற்ற.....

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
கல் மனிதர்கள் - குட்டி ரேவதி - ஆவணப்பட விமர்சனம் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

உலகத்தில் கல் இல்லாத இடத்தை நம்மால் பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன், ஒருவர் மிகவும் கடினமான மனம் படைத்தவராக இருந்தால், ‘அவனுக்கு கல் நெஞ்சம்பா’ என்று சொல்வதுதான் வழக்கம். ஆனால் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை அதை விட கடினமாக இருக்கிறது என்று இங்கு நம் எத்தனை பேருக்கும் தெரியும். கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வை, அவர்கள் சந்திக்கும் அத்தனை சவால்களையும் அவலங்களையும்...

  மேலும் படிக்க
 
 
மாண்டோவின் "திற" சிறுகதையும் - பிரின்ஸ் என்னாரெசு பெரியாரின் "திற" குறும்படமும்...- கார்த்திக் பாலசுப்பிரமணியன்

மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த பொழுது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தார். அவரைச் சுற்றி, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடங்கிய ஒரு கூட்டம் குமுறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டு பதற்றமடைந்த அவர் தூசு நிரம்பிய வானத்தை வெகு நேரமாக வெறித்துக் கொண்டிருந்தார். அந்த முகாமெங்கும் ஒரே சத்தமாக..

  மேலும் படிக்க
       
 
 
சிக்கன் அலா கார்ட் - பசித்தலின் அரசியல் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

சாப்பாட்டை வெறுப்பவரா நீங்கள்? புத்தகம் வாசித்தவாறோ, தொலைக்காட்சி ரசித்தவாறோ, அலைபேசியவாறோ உணவு உண்பவரா நீங்கள்? பசிக்காமல் புசிப்பவரா நீங்கள்? எப்போதும் சாப்பாட்டு மேசையில் எதையாவது மிச்சம் வைப்பரா நீங்கள்? உபசரிப்பு என்ற பெயரில் விருந்தினரின் தேவையை மீறி உணவுகளை திணிப்பவரா நீங்கள்? பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பவரா நீங்கள்? இதில் ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆம் என்று பதில் சொன்னாலும் நீங்கள் கட்டாயமாக பார்த்தே..

  மேலும் படிக்க
 
 
கர்ண மோட்சம் - கூத்துக் கலையின் அழகியல் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

கர்ண மோட்சம் - சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்திருக்கும் குறும்படம். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதற்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இசை இரா.ப்ரபாகர். திரைக்கதை மற்றும் இயக்கம் முரளி மனோகர். தயாரிப்பு - எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

  மேலும் படிக்க
   
           
       
 
 
குறும்பட சந்தை - அருண் மோகன்

குறும்படங்களை சந்தைப்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் குறும்படங்களை சந்தைப்படுத்துவதற்காக பலர் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதற்கு குறும்பட இயக்குனர்கள் சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் அவர்களுக்கு குறும்படம் என்பது திரைப்படங்களில் நுழைவதற்கு ஒரு நுழைவு சீட்டு. எனவே அதை வைத்து பொருள் ஈட்டுவதற்கு அவர்கள்...

  மேலும் படிக்க
 
 
சிறுகதையும்....திரைமொழியும் - அருண் மோகன்


ஒரு நாவலை படமாக்கும்போது எழும் சில சிக்கல்கள் கூட ஒரு சிறுகதையை, அதுவும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் சிறுகதையை திரைப்படமாக அல்லது குறும்படமாக உருவாக்கும்போது எழுவதில்லை. மிக முக்கியமாக வாசிப்பு பழக்கம் இல்லாத நண்பர்கள் ஒரு படைப்பை உருவாக்கும்போது அது ஒரு தெளிவில்லாத அல்லது முழுமையற்ற படைப்பாகவே இருக்கும். வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களுக்கு, சுய அனுபவங்கள் நிறைய இருந்திருக்க...

  மேலும் படிக்க
   
 
 
 
Toba Tek Singh - by Ajay kannaujiya
 
   
 
---------------------------------  
 
Dansh - Ajay Rohilla
 
 
---------------------------------
 
 
Badnaam (1966) - Pakistani Feature Film
 
 
---------------------------------
 
 
Karamaat - the miracle
 
 
 
---------------------------------
 
 
 
 
Mirza Ghalib - Gulzar
 
   
 
---------------------------------
 
 
 
 
ToTo - Manto
 
   
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome