|
|
|
|
|
தமிழ் ஸ்டுடியோ - நூலகம் - திரைப்பட குறுந்தகடுப் பட்டியல் |
|
|
|
ஓவியம்: ட்ராட்ஸ்கி மருது |
தமிழ் ஸ்டுடியோ - நடராஜா முதலியார் நூலகம்
செயல்படும் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.
விடுமுறை எதுவும் இல்லை. தவிர இரவு நேரங்களில் அலுவலகத்தில் தங்கிப் படிக்கவும் வசதி இருக்கிறது. ஆனால் முன் அனுமதி பெற வேண்டும்.
தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு நடராஜ முதலியார் நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜ முதலியார்தான் தமிழின் முதல் திரைப்படமான கீச்சகவதம் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் உள்ள இந்த நூலகத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 10 மணி முதல், இரவு 9 மணிவரை நூலகத்தில் உள்ள திரைப்படங்களை கணினியை பயன்படுத்தி, ப்ரொஜெக்டர் உதவியுடன் பெரிய திரையில் பார்க்கலாம். அனுமதி பெற்று வீட்டிற்கும் எடுத்து செல்லலாம். ஆனால் கண்டிப்பாக இரண்டு நாட்களுக்குள் திரும்பக் கொடுத்து விட வேண்டும். தமிழ் ஸ்டுடியோவின் நடராஜ முதலியார் நூலகத்தில் உள்ள திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் பட்டியலில் உள்ள படங்களை மட்டுமே தமிழ் ஸ்டுடியோவின் நடராஜ முதலியார் நூலகத்தை பயன்படுத்தி பார்க்க முடியும். எனவே பட்டியலில் உங்களுக்கு தேவையான படம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு வரவும்.
அனுமதி இலவசம். படங்களை பார்ப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு படங்களை பார்க்கலாம். ஒரு நாள் முழுக்க, இரவு தங்கியும் படம் பார்க்க விரும்பினால் முன் அனுமதி பெற வேண்டும்.
நடராஜ முதலியார் நூலகத்திற்கு திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களை (DVD, CD வடிவில்) நன்கொடையாக கொடுக்க விரும்பும் நண்பரகள் தொடர்பு கொள்ளவும்.
thamizhstudio@gmail.com
தொடர்புக்கு: 9840698236 |
|
S.no
|
Film name
|
Director
|
Duration
|
|
|
|
|
1.
|
Departures
|
Yojiro talkira
|
|
2.
|
The
messiah
|
Sharath jothi
|
|
3.
|
Your
kind attention please
|
D.padmanabhan
|
16min
|
4.
|
Smoking
kills
|
Ra.muthukumaran
|
|
5.
|
The
encounter
|
|
|
6.
|
Minutes
|
Rajesh.j.k
|
|
7.
|
Subarnarekha
|
Ritwik ghatak
|
|
8.
|
Ankur
|
Shyam benagal
|
|
9.
|
Les
miserable
|
Tom hooper
|
|
10.
|
Yedelu
|
Manju natha
|
|
11.
|
Amadeus
|
Jeek Mathews
|
|
12.
|
Anna
Karenina
|
Joe
wright
|
|
13.
|
Argo
|
|
|
14.
|
Life of
pie
|
Ang lee
|
127 mins
|
15.
|
Lincoln
|
Steven spieldberg
|
|
16.
|
Zero
dark thirty
|
|
138 mins
|
17.
|
Amour
|
Michael haneke
|
|
18.
|
Sanshiro sugata 2
|
Akira kurosawa
|
|
19.
|
Silver
linings
|
David.
D. russel
|
122mins
|
20.
|
Charminar
|
|
|
21.
|
The
terrorist
|
|
|
22.
|
American
hustle
|
|
|
23.
|
Mandela
(long walk to freedom)
|
Justin chadwick
|
|
24.
|
Gravity
|
|
|
25.
|
Her
|
|
|
26.
|
12 years
a slave
|
|
133 mins
|
27.
|
Wolf of wallstreet
|
Martin scorsesse
|
|
28.
|
The
lower depths
|
Jean renoi
|
|
29.
|
Bergman
island
|
Marie nyrerod
|
|
30.
|
Carves
& carves
|
Ramalakshman.s
|
|
31.
|
Kanasembo kudurayaneri
|
Girish kasaravalli
|
|
32.
|
Colors
|
Srikantan
|
|
33.
|
Please
|
p.saravanan
|
|
34.
|
Request
|
Vijaya Baskar
|
|
35.
|
Thamizhstudio’s one minute short film
results
|
|
|
36.
|
Mangroves
of Tamilnadu
|
Amshan Kumar
|
|
37.
|
Kodi yettam
|
Adoor Gopalakrishnan
|
|
38.
|
Nayar pidicha pulival
|
P.Bhaskaran
|
|
39.
|
செம்மீன்
|
|
|
40.
|
அ.ம்.மா
|
வினு அரவிந்
|
|
41.
|
ஒரே ஒரு கிராமத்திலே
|
|
|
42.
|
[அருட்]செல்வம்
|
|
|
43.
|
ஓரிடத்து
|
அரவிந்தன்
|
|
44.
|
அரிக்கன் மேடு
|
கா.முருகன்
|
|
45.
|
வாழ்வின் நடனம்
|
செந்தில் ராஜா
|
|
46.
|
எரிபொருள்
|
சி.ஜெ.முத்துக்குமார்
|
|
47.
|
வேதாள உலகம்
|
ஏ.வி.மெய்யப்பன்
|
|
48.
|
நாம் இருவர்
|
ஏ.வி.மெய்யப்பன்
|
|
49.
|
ஸ்ரீவள்ளி
|
ஏ.வி.மெய்யப்பன்
|
|
50.
|
மதன காம ராஜன்
|
பி.என்.ராவ்
|
|
51.
|
திரு.கதிர்
|
|
|
52.
|
அட்சயம்
|
P.v.கணபதி
|
|
53.
|
நாளி
|
இரா.முருகவேள், இலட்சுமணன்
|
|
54.
|
நாலு பெண்ணுகள்
|
அடூர் கோபாலகிருஷ்ணன்
|
105mins
|
55.
|
அதிர்ஷ்டம் 5 கி.மீட்டரில்
|
|
|
56.
|
பயணம்
|
a.r.subbaraj
|
|
57.
|
நானும் என் விக்கியும்
|
கார்த்திக் சோமசுந்தரம்
|
13mins
|
58.
|
வசந்தம்
|
எம்.ராஜபாண்டி
|
|
59.
|
நடந்த கதை
|
பொன்.சுதா
|
|
60.
|
ஹரிச்சந்திரா, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை
|
வி.வி.சுந்தரம், கே.எஸ்.ப்ரகாஷ்ராவ், பி.மாதவன்
|
|
61.
|
வாக்கு மூலம்
|
க.சுப்பு
|
|
62.
|
எங்க வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை
|
A.சுப்பாராவ்
|
|
63.
|
சத்தியவான் சாவித்ரி
|
K.B.நாகபூஷணம்
|
|
64.
|
வீடு
|
சுரேன்
|
|
65.
|
அறியாமை
|
ஏ.என்.சரவணா
|
15 நிமிடங்கள்
|
66.
|
சிறுவன் படித்த கனவு
|
|
15 நிமிடங்கள்
|
67.
|
கணை
|
|
|
68.
|
பூச்சாண்டி, செவ்வாழை
|
சைமன் ஜார்ஜ்
|
|
69.
|
உயிரின் நிறம் பச்சை
|
தமிழ் இயலன்
|
|
70.
|
விழிப்போம்
|
எம்.ராஜா
|
|
70.
|
பொதி
|
a.r.சுப்பாராஜ்
|
|
72.
|
ஒவ்வொரு சொட்டும்
|
|
|
73.
|
விழி
|
ஷேக். A.பீர்
|
|
74.
|
காத்து காத்து, இடைநாழி
|
சிவசங்கர்
|
|
75.
|
அண்ணா, பெருங்கடலிலிருந்து சில துளிகள்
|
கோவி.லெனின்
|
45 நிமிடங்கள்
|
76.
|
தலித் மக்கள்
|
a.r. சாய்பாஸ்கர்
|
9.30 நிமிடங்கள்
|
77.
|
இன்று போல் என்றும் வாழ்க, நிறம் மாறாத பூக்கள், உதிரிப்பூக்கள்
|
கே.சங்கர், பாரதி ராஜா, மகேந்திரன்
|
|
78.
|
சகுந்தலை
|
ராஜ கோபால சர்மா
|
|
79.
|
சுகம் எங்கே
|
கே.ராம்நாத்
|
|
80.
|
ராஜா ஹரிஷ்சந்திரா
|
D.C.பால்கே
|
|
81.
|
மந்திரி குமாரி
|
டி.ஆர்.சுந்தரம் & எல்லீஸ்.ஆர்.டங்கன்
|
|
82.
|
துவந்த யுத்தம்
|
அசோக் குமார்
|
|
83.
|
உயிரோட்டம்
|
குபேந்திர மோகன்
|
|
84.
|
மெளன மொழி
|
ஜெய்சந்திர ஹாஸ்மி
|
|
85.
|
தமிழ்நாட்டு நவீன கலை 1&2
|
அம்ஷன் குமார்
|
|
86.
|
சுதந்திரத்திற்குப் பின் தமிழ் நாடகங்கள்
|
அம்ஷன் குமார்
|
|
87.
|
சுயவேலி
|
எம்.ராஜபாண்டி
|
|
88.
|
கலையரசி, மர்மயோகி
|
ஏ.காசிலிங்கம், கே.ராம்நாத்
|
|
89.
|
ஏழை படும் பாடு
|
கே.ராம்நாத்
|
|
90.
|
கதிர்வீச்சுக் கதைகள்
|
அமுதன் ஆர்.பி
|
55 நிமிடங்கள்
|
91.
|
ஜனவரி 29. இன விடுதலைக்கான வியூகம்
|
பிரதீஸ்வரன்
|
70 நிமிடங்கள்
|
92.
|
தும்பலில் இன்று குடியரசு தினம்
|
ஆண்டோ
|
|
93.
|
சிவகவி
|
|
|
94.
|
வைசாலி
|
பரதன்
|
|
95.
|
புது வாழ்வு, சிவகாமி
|
எம்.கே.தியாகராஜ பாகவதர், மித்ரதாஸ்
|
|
96.
|
சி.வி.ராமன் [ஆவணப்படம்]
|
அம்ஷன் குமார்
|
|
97.
|
சுப்ரமணிய பாரதி
|
அம்ஷன் குமார்
|
|
98.
|
அசோகமித்ரன்
|
அம்ஷன் குமார்
|
|
99.
|
உ.வே.சாமிநாதய்யர்
|
அம்ஷன் குமார்
|
|
100.
|
உயிர்வலி
|
|
|
101.
|
விடியாத பொழுதுகள், ஒரு ஊர்ல ஒரு ஊரணி, நலம், பீ
|
|
|
102.
|
கெளடில்யன்
|
பி.ரமேஷ்
|
10நிமிடங்கள்
|
103.
|
வாழ்க ஜனநாயகம்
|
பி.என்.கணபதி
|
|
104.
|
White
gold
|
Bijar lamanpra
|
16min
|
105.
|
தாகம்
|
யோகநாதன்
|
30நிமிடங்கள்
|
106.
|
என்று மடியும்
|
சி.ஜெ.முத்துக்குமார்
|
|
107.
|
பெல் அடிச்சாச்சு
|
s.u.அருண்குமார்
|
|
108.
|
கோத்தி
|
|
|
109.
|
ரெட்டைத்தெரு
|
k.சரவணக்குமார்
|
|
110.
|
இ.பா, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன் ஆகியோரது ஆவணப்படங்கள்
|
|
|
111.
|
பாலுமகேந்திரா கதைநேரம் (குறும்படங்கள் பாகம்-2)
|
|
|
112.
|
வாக்குமூலம்
|
கார்த்திக்
|
|
113.
|
பயணம்
|
a.r.subbaraj
|
15 நிமிடங்கள்
|
114.
|
செவ்ளி (குறும்படம்)
|
த.அறிவழகன்
|
|
115.
|
நடந்த கதை
|
பொன்.சுதா
|
|
116.
|
ஜகத்தினை அழித்திடுவோம்
|
ர.நந்தகுமார்
|
27:49
|
117.
|
அக்காலம், இக்காலம்
|
A.ஜெயராஜ்
|
|
118.
|
If a
tree falls
|
Marsha llcorry
|
|
119.
|
The
white ribbon
|
Michel haneke
|
144 நிமிடங்கள்
|
120.
|
The lady
|
Lucbesson
|
|
121.
|
The
pope’s toilet
|
Cesar charlone
|
|
122.
|
Tulpan
|
Enrique ferrandez
Sergey protsevouj
|
|
123.
|
Fallen
angels
|
Wong kar wai
|
96 mins
|
124.
|
Throne
of blood (2)
|
Akira kurosawa
|
105 mins
|
125.
|
Seven
samurai
|
Akira kurosawa
|
207 mins
|
126.
|
High and
low
|
Akira kurosawa
|
143 mins
|
127.
|
Yojimbo (2)
|
Akira kurosawa
|
110 mins
|
128.
|
Foreign
correspondent
|
Alfred Hitchcock
|
103 mins
|
129
|
Happy
together
|
Wong kar wai
|
96 mins
|
130.
|
Red
beard
|
Akira kurosawa
|
185 mins
|
|
|
|
|
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- |
|
© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.
Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome
Concept, design, development & maintenance by Thamizhstudio
|
|
|