Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
 
 

தமிழ் ஸ்டுடியோ - நூலகம் - புத்தகப் பட்டியல் - 2
 
 

 

புகைப்படத்திற்கு நன்றி: பிரமிள்.நெட்

தமிழ் ஸ்டுடியோ - பிரமிள் நூலகம்

செயல்படும் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.

விடுமுறை எதுவும் இல்லை. தவிர இரவு நேரங்களில் அலுவலகத்தில் தங்கிப் படிக்கவும் வசதி இருக்கிறது. ஆனால் முன் அனுமதி பெற வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு பிரமிள் நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் உள்ள இந்த நூலகத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 10 மணி முதல், இரவு 9 மணிவரை நூலகத்தில் உள்ள புத்தகங்கள் படிக்க கிடைக்கும். அனுமதி பெற்று வீட்டிற்கும் எடுத்து செல்லலாம். ஆனால் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் திரும்பக் கொடுத்து விட வேண்டும். தமிழ் ஸ்டுடியோவின் பிரமிள் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் பட்டியலில் உள்ள நூல்களை மட்டுமே தமிழ் ஸ்டுடியோவின் பிரமிள் நூலகத்தில் படிக்க இயலும். எனவே பட்டியலில் உங்களுக்கு தேவையான நூல் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு வரவும்.

அனுமதி இலவசம். புத்தகங்களைப் படிப்பதற்கும், வீட்டிற்கு எடுத்து செல்லவும் எவ்விதக் கட்டணமும் இல்லை. ஒருவர் ஒரு நாளில் அதிகபட்சம் ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்து செல்ல முடியும். இரவு தங்கி் படிக்க விரும்பினால் முன் அனுமதி பெற வேண்டும்.

பிரமிள் நூலகத்திற்கு புத்தகங்களை நன்கொடையாக கொடுக்க விரும்பும் நண்பரகள் தொடர்பு கொள்ளவும்.
thamizhstudio@gmail.com

தொடர்புக்கு: 9840698236


.எண்

              புத்தகம்

ஆசிரியர்

1.

போரும் அமைதியும் 1,2,3 பாகம்

லியோ டால்ஸ்டாய்

2.

ஆதிரை

.வை. பழனிச்சாமி

3.

ஒளைவையார்

தமிழண்ணல்

4.

திரைகடலோடியும் திரவியம் தேடு

யோ.திருவள்ளுவர்

5.

ஒத்திகை கதை வசனம்

விமலன்

6.

வலம் தரும் தீபங்கள்

பா.உதயகுமார்

7.

குடும்ப விளக்கு

பாரதிதாசன்

8.

மலரத்துடிக்குது மொட்டு

.ஆறுமுகம்

9.

அர்த்தமுள்ள இந்துமதம்

கவிஞர் கண்ணதாசன்

10.

வெயிலொழுகும் குடிசைகள்

மு. பாமலிங்கம்

11.

கீற்று

முனைவர் வேனிலா ஸ்டாலின்

12.

வெட்கம் தொலைத்தது

நா.விச்வநாதன்

13.

சுவனமலர்

பத்திமுத்த சித்தீக்

14.

ஒரு வானம்பாடி வாய் திறக்கிறது

அரசு மணிமேகலை

15.

மேன்ஷன் கவிதைகள்

பவுத்த அய்யனார்

16.

அதற்கும் அப்பால்

நந்தன்

17.

மெளனங்களால் மொழிநெய்து

மா.மீனா சுந்தர்

18.

உன் மடி வேண்டும்

மோகன சுந்தர்

19.

சென்று கொண்டே இரு

.முத்துகிருஷ்ணன்

20.

மீண்டும் கொடுத்தேன் மறுத்தாய்

இயல்பிணன்

21.

வசந்தம்

மதுரை பாபாராஜ்

22.

ஓர் அழகின் வெளிச்சம்

பா.உதயகுமார்

23.

மழையில் நனையும் இரவின் வாசனை

மு.ரமேஷ்

24

காதல் உலா

ஒளைவை இளங்குமரன்

25.

நிலா உடையும் சப்தம்

தமிழ்முருகன்

26.

மூங்கில் கனவு

தேவகி

27.

புத்துலகம் காண்போம்

வீ.செ.கந்தசாமி

28.

ஏரிக்கரையில் வசிப்பவன்

ஸ்ரீநேசன்

29.

கண்மணிப்பாட்டு

மின்னூர் சீனிவாசன்

30.

மணல் வீடு

இதழ் 8, 9

31.

பிரபஞ்ச கானம்

.சந்திரபோஸ்

32.

சிந்தனை செய்வோம்

நெல்லை சு.முத்து

33.

சிந்தனையாளர் நியெட்ஸே

மலர்வண்ணன்

34.

அந்த வேப்ப மரங்கள்

கவியரசு. நா.காமராசன்

35.

கறுப்புமொழி

அறிவழகன்

36.

சரஸ்வதி காலம்

வல்லிக்கண்ணன்

37.

விதைபோல் விழுந்தவன்

அப்துல் ரகுமான்

38.

கதைக்கலை

அகிலன்

39.

லெனின்கிராடுக்கான பாதுகாப்பு

கியோர்கி ஷிக்கால்

40.

படைப்பாளர் பார்வையில் பேராசிரியர்

சி.இலக்குவனார்

41.

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

கிருபாகரன்

42.

சகோதர சகோதரிகளே

சுவாமி விவேகானந்தர்

43.

மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்

எஸ்..பெருமாள்

44.

கந்தர்வன் கதைகள் [தொகுப்பு]

பவா செல்லத்துரை

45.

ஆத்தங்கரை ஓரம்

இறையன்பு

46.

படித்ததும் பிடித்ததும்

இரா.மோகன்

47.

மனிதன் யார்

வெ.சாம்நாதன் சர்மா

48.

அங்கூஅங்கூ

தெ.சு.கவுதமன்

49.

கெண்டை மீன் குஞ்சும், குர் ஆன் தேவதைகளும்

எம்.ஜி.ஜெசூல்

50.

வலி அறுப்பு

மு.ராமசாமி

51.

சாதாரண மனிதன்

நரசய்யா

52.

காற்றின் விரல்கள்

அமுதன்

53.

அவன் விதி

மிகயீல் ஷோலகவ்

54.

அக்கக்கா

மு.ஆதிராமன்

55.

சிறுகதைகள் 2000- 2001 திறனாய்வு

பத்மாவதி விவேகானந்தன்

56.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

ராஜ சந்திரசேகர்

57.

சரிகை வேட்டி

பாலகுமாரன்

58.

கவிஞர்க்கு கடிதம்

சோ..செயராசன்

59.

முலைகள்

குட்டிரேவதி

60.

பெண்ணெறும் ஊடகம்

முனைவர். .குணசேகரன்

61.

ஆலாபனை

அப்துல் ரகுமான்

62.

சிந்து முதல் கங்கை வரை

ராகுல் சாங்கிருத்தியாயன்

63.

சிரேகயாகம்

செல்மாகாமராசன்

64.

முள்

முத்துமீனாள்

65.

சோழவேங்கை

கெளதம நீலாம்பரன்

66.

குலோத்துங்கன்

தி.குலோத்துங்கன்

67.

உயிரூட்டுகள்

ஜெ.ஜெயபாலன்

68.

பலர்தேடும் உலகம்

ஜெ.ஜெயபாலன்

69.

குருப்பிரசாத்தின் கடைசி தினம்

சுஜாதா

70.

நிறங்கள் பெயர் மாறிவிட்டன

குகை. மா.புகழேந்தி

71.

தாண்டவராயன் கதை

பா.வெங்கடேசன்

72.

ஹாம்லட்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

73.

இறையன்புவின் சிந்தனை வானம்

சாந்து ஆவுடையப்பன்

74.

மையம் கலைத்த விளிம்புகள்

.ராமசாமி

75.

லைலா- மஜ்னு

எஸ்.தியாகராஜன்

76.

பாரதி கண்ட சமூகம்

.சண்முகம்

77.

திசைகள் எப்போதும் மாறும்

வில்லவன் சி.ஜேசுராஜ்

78.

எல்லா நதியிலும் என் ஓடம்

வைரமுத்து

79.

கள்வனின் காதலி

கல்கி

80.

கள்ளோ காவியமோ

மு.வரதராசன்

82.

சு.சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்

சா.தியாகமணி

83.

வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்றால் என்ன?

டி.சேர்கின். எல். யாக்கவ்லெவா

84.

கற்றதும் பெற்றதும்

சுஜாதா

85.

ஐந்து சகோதரிகள்

தகழி சிவசங்கரப்பிள்ளை

86.

யாதுமற்றவர்

.முத்துகிருஷ்ணன்

87.

வனம்

ஆட்டனத்தி

88.

சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்கள்

.நா. பாலகிருஷ்ணன்

89.

அறிவுக்கடல் அப்துர்-றஹீம்

மெர்வின்

90.

பேராசிரியன் கல்யாணி

.செ.ஞானவேல்

91.

எண்கணிதத்தின் ஏந்தல்

கோ.வி.பழநி

92.

இலக்கியத் திறனாய்வு உரைதல்

இமதா

93.

சைக்கிள் முனி

இரா.முருகன்

94.

நல்ல உரைநடை எழுத வேண்டுமா?

மா.நன்னன்

95.

சூரிய விழுதுகள்

இளங்குமரன்

96.

காதல் மந்திரம்

சிவன்

97.

புறப்பொருள் காட்சிகள்

தி.தண்டபாணி

98.

கார்ல் மார்க்ஸ்

சாமிநாத சர்மா

99.

மகாகவி பாரதியார் கவிதைகள்

சி.சுப்ரமணிய பாரதியார்

100.

பாரத ரத்னம் ராஜீவ் காந்தி

மனோகரசிங்

 

1.    

கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்

மரிய ராசா

2.    

புத்த மகா காவியம்

வலம்புரி சோமனாதன்

3.    

வசந்தம்

மதுரை பாபாராஜ்

4.    

முயற்சியே முதல் வெற்றி

கவிதாசன்

5.    

இலக்கியத்தில் இணையும் இந்தியா

முக்தா சீனிவாசன்

6.    

நெஞ்சுக்கு நிம்மதி

கண்ணதாசன்

7.    

அர்த்தமுள்ள இந்து மதம்

கண்ணதாசன்

8.    

அர்த்தம் இயங்கும் தளம்

சுவாமிநாதன்

9.    

சுருட்டுப்புழுக்கள்

காந்திமதி நாதன்

10.  

கவிதை மழை

கலைஞர்

11.  

ஏழாம் சுவை

மருத்துவர் சிவராமன்

12.  

காயகல்ப பயிற்சிக் குறிப்பேடு

வேதாத்ரி மகரிஷி

13.  

அடிப்படை மனித உரிமைகள்

பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்

14.  

திரையுலகத் தேவர்

மு.முத்துசுவாமி

15.  

செந்தமிழ்ச் செந்நெறி

மா.சண்முக சுப்ரமணியம்

16.  

சென்னையிலிருந்து உலகை நோக்கி

வி.ஆர்.எஸ்.சம்பத்

17.  

தமிழச்சியின் கத்தி

பாவேந்தர்

18.  

அம்மா வந்தாள்

ஜானகி ராமன்

19.  

தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்

அலெக்சாந்தர் பூஷ்கின்

20.  

யுகமாயினி

 

21.  

கண்ணனைக் கண்ட கவிஞன்

சி.ஆர்.ரவீந்திரன்

22.  

இலக்கிய முன்னோடிகள்

திருப்பூர் கிருஷ்ணன்

23.  

சோழ வேங்கை

கெளதம நீலாம்பரன்

24.  

அவள்

சிவசங்கரி

25.  

இன்று ஒரு தகவல்

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

26.  

கொண்டாட்டம்

பாமா

27.  

வாழ்வும் பணியும்

தொ.மு.சி.ரகுநாதன்

28.  

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்

பெ.சு.மணி

29.  

ரஷோமான்திரைக்கதை

அகிரா குரோசவா

30.  

கவிமுகில் கவிதைகள்

 

31.  

விருட்சமும் விழுதுகளும்

சூர்ய காந்தன்

32.  

கண்ணதாசன் ஆய்வுக்கோவை

மு.சாயபு மரைக்காயர்

33.  

மணல்வீடுஇதழ்

 

34.  

வெற்றிகரமான அணுகுமுறைகள்

கலைச்செல்வி

35.  

மதங்கள்- ஒரு ஞானப்பார்வை

நாரா நாச்சியப்பன்

36.  

தூய தமிழ்க்காவலர்

கு.மு.அண்ணல் தங்கோ

37.  

தமிழனுக்கு மெய்யில் உண்டு

கி.பழனிச்சாமி

38.  

தாவணித்தெரு

.கண்ணன்

39.  

நீ உன் மீதே நின்றுகொண்டிரு

.முத்துகிருஷ்ணன்

40.  

 ஞானப்பலா

தளவை இளங்குமரன்

41.  

தானியம் கொத்தும் குருவிகள் (கவிதை)

ப்ரணா

42.  

பிரவாகம்

.மு..

43.  

மரப்பாச்சி

புதுவைத் தமிழ் நெஞ்சன்

44.  

யாத்ரா

கவிதை இதழ்

45.  

இலக்கியக் கட்டுரைகள்

சி.கலைமகள்

46.  

மாறுகின்ற பூமியில்

நெல்லை.வி.ரமேஷ்

47.  

ஒளி

 

48.  

மென்காற்றில் விளை சுகமே

இறையன்பு

49.  

சாதனைச் செம்மல் சி.சு.செல்லப்பா

வி.ராமமூர்த்தி

50.  

பஞ்சாப் சிங்கம் பகத்சிங்

மலர்மகன்

51.  

உப்பு வாணிகன் மனைவி

தமிழன்பன் .முத்துச்சாமி

52.  

ஆயுதம்

நா.பே.அருள்

53.  

வெற்றித் திலகம்

கெளதம நீலாம்பரன்

54.  

நேற்றின் நிகழ்வுகள்

மாலன்

55.  

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மறைமலை அடிகள்- நர்மதா

56.  

தொலைந்துபோன நிழலைத் தேடி

.மதியழகன்

57.  

சீன ஞானம் வாழ்க்கை வெளிச்சம்

எம்.எஸ்.உதயமூர்த்தி

58.  

சக்தி

பாலகுமாரன்

59.  

திருவாசகம் இசைத்தேனாய் இலக்கியத் தென்றலாய்

வைகோ

60.  

மேதைகளின் இளம்பருவத்தில்

சபிதா ஜோசப்

61.  

காந்தி புன்னகைக்கிறார்

ஜா.மாதவராஜ்

62.  

கதை கதையாம் காரணமாம்

.சோதி.M.A

63.  

சத்திய சோதனை

 

64.  

லெனின் சர்வாதிகாரம் பிரச்சனையின் வரலாற்றைப் பற்றி [மொழிபெயர்ப்பு]

நா.தர்மராஜன்

65.  

வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள்

முனைவர். மு.முத்துவேலு

66.  

ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்

சீனு ராமசாமி

67.  

குலோத்துங்கன் கவிதைகள்

 

68.  

என்னையும் ஏற்பயோ

சி.எம்..அப்துல்காதர்

69.  

சாராபாய் காவியம்

நெல்லை சு.முத்து

70.  

சந்தியா வந்தனம்

.மணி எழிலன்

71.  

கீதாஞ்சலி

ரவீந்திரநாத் தாகூரின் கவிதை

72.  

தி பேட்டில் ஷிப் ஆப் அல்ஜியர்ஸ்

திரைக்கதை

73.  

பூவே உனக்காக

திரைக்கதை விக்ரமன்

74.  

சமூக அரசியல் ஆரம்ப நூல் வரிசை

வி.கிரபிவின்

75.  

மின்னூர் சீனிவாசன்

கவிதைகள்

76.  

வெற்றித் திலகம்

கெளதம நீலாம்பரன்

77.  

மண்குதிரை

புலவர்.தி.குலோத்துங்கன்

78.  

குருதிச்சோறு

கருப்பூர் மு.அண்ணாமலை

79.  

பிறை வாழும் ஓசை

மகரந்தன்

80.  

திருக்குறள் கட்டுரைகள்

கி..பெ.விசுவநாதம்

81.  

கூட்டுச்சேரா இயக்கம் பெல்கிரேத் முதல் டெல்லி வரை

வி.பெளெவலேன்ஸ்தி

82.  

ஊமச்சி

ஜீவா [கவிதை]

83.  

கடவுளின் முகவரி

அப்துல்ரகுமான்

84.  

வயலில் விளைந்த தமிழ்

தி.பட்சிராஜன்

85.  

கவிராஜன் கதை

வைரமுத்து

86.  

உள்ளொளிப்பயணம்

இறையன்பு

87.  

பாரதியார் கட்டுரைகள்

 

88.  

சோவியத் ஒன்றியத்தில் பொருளாதார வளர்ச்சியின் செயல்திட்டம்.

எல்.கு.அபால்கின்

89.  

விஞ்ஞான கம்ப்யூனிசம் என்றால் என்ன?

.செலிஸ்னியோவ்

90.  

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோவுலிஸ்ட் புரட்சி

 

91.  

இந்திரன் உலகம் ஒரு இலக்கிய சாட்சியம்

 

92.  

ஒரு புளியமரத்தின் கதை

சுந்தர ராமசாமி

93.  

கொலுசுகள் பேசக்கூடும்

எஸ்.டி.விஜய்மில்டன்

94.  

மனிதர்கள் வாழும் மண்ணைத் தேடி

கே.ஜீவபாரதி

95.  

புல்லிலும் பூக்கள் பூக்கும்

பா.உதயகண்ணன்

96.  

இன்னொரு மனிதர்கள்

பாலா

97.  

புத்தம் புது பூமி வேண்டும்

நந்தகுமாரன்

98.  

நிழல் தேடும் மரங்கள்

படைவீடு அமுல்ராஜ்

99.  

சந்தியா வந்தனம்

.மணிஎழிலன்

100.           

ஊர்வலம்

மு.மேத்தா

101.           

முல்லைவாசன் கவிதைகள்

 

102.           

நீ உன் மீதே நின்று கொண்டிரு

.முத்துகிருஷ்ணன்

103.           

தேவபாரதி சிறுகதைகள்

 

104.           

செம்முதாய்

.முருகபூபதி

105.           

புன்னைவரைவாசன் சிறுகதைகள்

 

106.           

சமீபத்திய சிறுகதைகள்

 

107.           

பூடம்

ஏக்நாத்

108.           

பெருந்தாழி

.தவசி

109.           

என்றென்றும் மார்க்ஸ்

மாதவராஜ்

110.           

எம்.கே.தியாகராஜ பாகவதர்

இரா.செழியன்

111.           

நல்ல வாழ்வு நல்ல மரணம்

தலாய்லாமா

112.           

பாவேந்தர் பிள்ளைத்தமிழ்

மணிமேகலை குப்புசாமி

113.           

சங்கராச்சாரி யார்?

கி.வீரமணி

114.           

சொன்னால் முடியும்

ரவிக்குமார்

115.           

சாரணபாஸ்கரன் கவிதைகள்

 

116.           

செல்வழிப் புதைபொருள்

கு.இரசேந்திரன்

117.           

நல்லோர் அருள் செய்த நாலடி

எம்.சாந்தா

118.           

எசப்பாட்டு

 

119.           

இந்தியா டுடே கட்டுரைகள்

 

120.           

சமூகப்பயன்பாட்டில் இலக்கியக்கல்வி

 

121.           

ராணுவத்திமிர் அடக்கு

அறிவுமதி

122.           

மணக்கும் பூக்கள்

செல்ல கணபதி

123.           

எழுத நினைத்த கதைகள்

குமாரன் கெவ்கர்

124.           

பித்தன்

அப்துல் ரகுமான்

125.           

ஐக்கூ பூக்கள்

.ராமச்சந்திரன்

126.           

.பொ.சி.யின் தமிழ் உணர்வு

 

127.           

மனைவியானேன் மகளே?

ஜெயபாஸ்கரன்

128.           

சோளகர் தொட்டி

பாலமுருகன்

129.           

மஞ்சள் பிசாசு

.வி.அனிக்கின்

130.           

இதழியல்

கோதண்டபானி

131.           

ஆயிஷா

இரா நடராஜன்

132.           

வாலி+ வைரமுத்து= ஆபாசம்

பாமரன்

133.           

ரஜினி

பைமொழில் மீரான்

134.           

கலாச்சாரம்

சீதாராம் யெச்சூரி

135.           

தமிழரால் உணரும் தருணம்

ரவிக்குமார்

136.           

சாக்பீஸ் சாம்பலில்

தகிதா பதிப்பகம்

137.           

ரத்தம் கண்ட விளக்கு

முத்து மகரந்தன்

195.                         

திரைச்சீலை

என்.சி.பி.எச்

ஓவியர் ஜீவா

196.                         

100 சிறந்த சிறுகதைகள்

டிஸ்கவரி புக் பேலஸ்

தொகுப்பு:

எஸ்.ராமகிருஷ்ணன்

197.                         

தன்னந்தனியே

சந்தியா பதிப்பகம்

தி.குலசேகர்

198.                         

சிலுவையின் பெயரால் (கிறித்துவம் குறித்து)

உயிர்மை

ஜெயமோகன்

199.                         

காவல் கோட்டம்

தமிழினி

சு.வெங்கடேசன்

200.                         

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்

நாளந்தா பதிப்பகம்

தாமிரா

201.                         

தை (இதழ் 8, 2013)

 

ஆசிரியர்: அறிவுமதி

202.                         

வேலராமமூர்த்தி கதைகள்

வம்சி

வேலராமமூர்த்தி

203.                         

கவிஞர் கண்ணதாசன் தத்துவப் பாடல்கள்

குடும்ப நூலகம்

கண்ணதாசன்

204.                         

Kofic 2006- 2007

Korean film festivals

 

205.                         

காட்சிப்பிழை- இதழ்

ஏப்ரல் 2012

 

206.                         

IFSON special issue filmotsav’82

 

 

207.                         

m.k.தியாகராஜ பாகவதர், 41வது நினைவு மலர்

 

 

208.                         

அசரீரி சொன்ன பொய்

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

விஜயேந்திரா

209.                         

சொல்புதிது- இதழ்

நவம்பர் 1999

 

210.                         

அகநாழிகை- இதழ்

செப்டம்பர் 2010

 

211.                         

நேர்காணல்- இதழ்

ஏப்- ஜீன் 2012

 

212.                         

Cinema in india

July 1991

 

213.                         

தினபூமி தீபாவளி மலர்

1997

 

214.                         

இதயக்கனி சினிமா ஸ்பெஷல்- 3

ஜீலை 2010, அக்டோபர் 2009, அக்டோபர்- 2012

 

215.                         

Goethe institude

 

 

216.                         

Chitra bharati

16 sept 82, 29 sept 82

 

217.                         

இந்தியா டுடே 75 வருட தமிழ் சினிமா

டிசம்பர் 2005

 

218.                         

Focus issue no:11

October 2009

 

219.                         

14th film festival india

2009

 

220.                         

Simply sathyam

Dec- 2009

 

221.                         

Ritwik ghatak

NFTC

 

222.                         

Shyam benagal

 

 

223.                         

Indian cinema 80/81

 

 

224.                         

Film india looking back

1896- 1960

 

225.                         

The great artist (3)

 

 

226.                         

நடிப்பு என்பது

கனவுப்பட்டறை

இயக்குனர் மகேந்திரன்

227.                         

கவியரசர் கண்ணதாசன் ஆறுதல் பாடல்கள்

 

 

228.                         

IFSON

NOV- DEC- 1981

 

229.                         

இஸ்கஸ், இந்திய சோவியத் கலாசாரக் கழக மாத இதழ்

ஏப்ரல்- 1991

 

230.                         

A fest of Yugoslav films

 

 

231.                         

IFSON – BOMBAY

MARCH- 79

 

232.                         

IFSON DELHI

MARCH- 79

 

233.                         

FASS BINDER, RETROSPECTRIVE

AUG- 1978

 

234.                         

சிவாஜி கொள்கைப்பாடல்கள்

 

 

235.                         

சிவாஜி காதல் பாடல்கள்

 

 

236.                         

வைரமுத்து ஹிட் பாடல்கள்

 

 

237.                         

சிவாஜி தத்துவப் பாடல்கள்

 

 

238.                         

அன்றும்இன்றும்

 

 

239.                         

மக்கள் திலகம்

 

 

240.                         

எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல்கள்

 

 

241.                         

பி.சுசீலா இதயம் தொடும் இனிய கீதங்கள்

 

 

242.                         

கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய 600 ஹிட் பாடல்கள்

 

 

243.                         

எஸ்.ஜானகியின் பாடல்கள்

 

 

244.                         

எம்.ஜி.ஆர் காதல் பாடல்கள்

 

 

245.                         

S.P.B. பாடல்கள்

 

 

246.                         

Mirnal sen

Dept of information and cultural affairs

 

247.                         

Bergman film festival

 

 

248.                         

Films from hungary

 

 

249.                         

A festival of contemporary Italian film

December 19-28, 1978

 

250.                         

Daily buzz (news),

Paper collection Chennai film festival 2013.

 

 

251.                         

Hero cinema guide

2005

 

252.                         

Palai film society

1979

 

253.                         

சமூக விழிப்புணர்வு இதழ்- 2

அக்டோபர் 2007, ஜீன் 2007

 

254.                         

ரித்விக் கட்டக் இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை

சென்னை புக்ஸ்

மொழியாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி

255.                         

Success cinema magazine.

 

 

256.                         

மேதைகளின் குரல்கள் (உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்கள்)

மலைகள்

தமிழில்:ஜா.தீபா

257.                         

புதிய அலை இயக்குனர்கள்

க்ரியா

வெ.ஸ்ரீராம்

258.                         

திரைப்படக் கலை

உயிர்மை

முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி

259.                         

அசையும் படம்

டிஸ்கவரி புக் பேலஸ்

சி.ஜெ.ராஜ்குமார்

260.                         

பாரதி கண்ணம்மா (திரைக்கதை)

போதி

 

261.                         

மதில்கள்

காலச்சுவடு

வைக்கம் முகமது பஷீர் தமிழில்:சுகுமாரன்

262.                         

மாற்று சினிமா

புதிய கோணம்

கிராபியன் பிளாக்

263.                         

நிஜத்தின் உரைகல்ல்லில்  நிழல்

கீழைக்காற்று

 

264.                         

நடிப்பு அகம் புறம்

நிழல்

சுரேஷ்வரன்

265.                         

ஈரானிய சினிமா சமய வாதங்களும் திரைப்படங்களும்

அடையாளம்

எம்.எஸ்.எம்.அனஸ்

266.                         

திரையுலக மேதை சார்லி சாப்ளின்

சாந்தி பதிப்பகம்

ராண்டர்கை

267.                         

சினிமாவின் இடங்கள்

உயிர்மை

சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில்:ஸ்ரீபதி பத்மநாபா

268.                         

மிகை நாடும் கலை  (காலச்சுவடு சினிமா கட்டுரைகள்)

காலச்சுவடு

 

269.                         

சினிமா சட்டகமும் சாளரமும்

நிழல்

சொர்ணவேல்

270.                         

நாடகம் நிகழ்வு அழகியல்

அடையாளம்

வெளிரங்கராஜன்

271.                         

Deep focus (reflection on cinema)

Harper Collins publishers india

Satyajit ray edited by sandip ray

272.                         

Our films their films

Orient black swan

Satyajit ray

273.                         

Speaking of films

 

Satyajit ray

274.                         

கி.ரா. குறுநாவல்கள்

அன்னம்

கி.ராஜநாராயணன்

275.                         

The guerilla film makers handbook

 

Chris jones & genevieve jolliffe

276.                         

பாலு மகேந்திரா கதைநேரம் கதைகள் திரைக்கதைகள் பாகம்-1

வம்சி

 

277.                         

பாலு மகேந்திரா கதைநேரம் கதைகள் திரைக்கதைகள் பாகம் – 2

வம்சி

 

278.                         

பேசும் பொற்சித்திரம்

காலச்சுவடு

அம்ஷன் குமார்

279.                         

சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே

காலச்சுவடு

தியடோர் பாஸ்கரன்

280.                         

ஒருத்தி திரைக்கதைவசனம்

காலச்சுவடு

அம்ஷன் குமார்

281.                         

உமா சந்திரனின் முள்ளும் மலரும்

அம்ருதா

உமா சந்திரன்

282.                         

பயாஸ்கோப் காரனும் வான்கோழியும்

தங்கமீன்

சை.பீர்முகமது

283.                         

பாவலர் பார்வையில்  பூவை அமுதன்

 

தொகுப்பு:கலையமுதன், கீதா, நிர்மலா

284.                         

Sports management in indian universities

Vijay Nicole

M sathiyaseelan

285.                         

நதிக்கரை நாகரீகம் (சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைகள்)

தங்கமீன்

தொகுப்பாசிரியர்: பாலு மணிமாறன்

286.                         

நாட்டுக்கோட்டையாரின் உற்பத்தியும் அவர்களின் சாதியும் முறையும்

நற்றமிழ் பதிப்பகம்

ஒர்சே மா.கோபாலகிருஷ்ணன்

287.                         

The friends of police movement (a roadmap for proactive people protection)

Icfai books

Prateep v Philip

288.                         

வெற்றி விதி

எனது ஆழி

நெப்போலியன் ஹில்

289.                         

The penguin india reference yearbook 2005

Penguin books

Compiled and edited by Derek o’brien

290.                         

Reflection

Essae

Essae chandran

291.                         

Indian university sports assets and liabilities

Vijay Nicole

m.sathiyaseelan

292.                         

பாரதி ராஜா போலி மீட்டர்

நிழல்

பி.ஆர்.மகாதேவன்

293.                         

முதல் குடிமகன்

ஸ்ரீ முரளி பப்ளிகேஷன்ஸ்

தினேஷ்.ஜி

294.                         

மயன் சபை (78 கவிதைகளின் தொகுப்பு)

யாழ் வெளியீடு

தபசி

295.                         

நாட்டுப்புறக் கலைகள் நிகழ்த்து கலைகள்

மெய்யப்பன் பதிப்பகம்

முனைவர் ஆறு.இராமநாதன்

296.                         

மணிரத்னம் தலைகீழ் ரசவாதி

நிழல்

பி.ஆர். மகாதேவன்

297.                         

இங்கே திரைக்கதைகள் பழுதி நீக்கித் தரப்படும் ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்

நிழல்

பி.ஆர். மகாதேவன்

298.                         

Mridu in madras goruchaka turns up

 

Vasantha surya

299.                         

ஒஸாமா பின் லாடன் (4)

பரிவர்த்தனா

D.I.ரவீந்திரன்

300.                         

கருத்தியல்  - பரிசோதனைபுனைவு (எம்.ஜி.சுரேஷீடன் ஓர் உரையாடல்)

புதுப்புனல்

சிபிச்செல்வன்

301.                         

Illustrations on raja yoga

 

 

302.                         

அறை முழுவதும் பறவைகள்

முகவரி

பூமா ஈஸ்வரமூர்த்தி

303.                         

உடல்கள் உணர்வுகள் உரிமைகள் – (நாஸ் ஃபவுண்டேஷனுக்கும் இந்திய யூனியனுக்கும் இடையிலான வழக்கின் பதிவு., இந்தியாவில் பாலியல் தேர்வையும் பாலியல் அடையாளத்தையும் குற்றமல்ல என அறிவிக்கும் திருப்புமுனை)

வெளியீடு: ஆல்டர்னேட்டிங் லா ஃபோரம், பெங்களூர்

 

தமிழ்பதிப்பு: சங்கமா சென்னை

 

304.                         

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது

காலச்சுவடு

அரவிந்தன்

305.                         

கனவின் யதார்த்தப் புத்தகம் (இலக்கியம் மற்றும் பிற)

காலச்சுவடு

அரவிந்தன்

306.                         

கேளிக்கை மனிதர்கள்

காலச்சுவடு

அரவிந்தன்

307.                         

தாமரை இலை மீது ததும்பும் சொற்கள் (இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்)

காலச்சுவடு

அரவிந்தன்

308.                         

வானப்ரஸ்தம்

நர்மதா பதிப்பகம்

அரவிந்த பாரதி

309.                         

நேர்காணல் (நாசர்)

 

சந்திப்பு: பவுத்த அய்யனார்

310.                         

THE GREAT ARTISTS  3  (Monet)

 

 

311.                         

THE GREAT ARTISTS 5 (turner)

 

 

312.                         

THE GREAT ARTISTS 2  (constable)

 

 

313.                         

THE GREAT ARTISTS 1 (van gogh)

 

 

314.                         

THE GREAT ARTISTS 4 (Renoir)

 

 

315.                         

அச்சமின்றி ஆங்கிலம்

விகடன்

டி..ரவீந்திரன்

316.                         

வேப்பெண்ணெய்க் கலயம்

காலச்சுவடு

பெருமாள் முருகன்

317.                         

Select short stories of arignar anna

Tamil arasi publications

 

318.                         

நம்மோடுதான் பேசுகிறார்கள்

வம்சி

சீனிவாசன்பாலசுப்ரமணியன்

319.                         

செவ்வியலுக்குள் ஐந்து பெயரும் ஐந்து பனுவல்களும்

காவ்யா

முனைவர் சி. கார்த்திகேயன்

320.                         

Word powder made easy (The complete three week vacablary Builder)

Permabooks

Norman lewis

321.                         

தமிழும் உலக மொழிகளும்

 

முனைவர் இந்திராணி மணியன்

322.                         

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள்

நர்மதா பதிப்பகம்

மூலம்:சோமசன்யா தமிழ்:பி.எஸ். ஆச்சார்யா

323.                         

The pearl (winner of the noble prize)

 

John Steinbeck

324.                         

தினம் ஒரு தியான மலர்

நர்மதா

 

325.                         

The cave of time

 

Edward Packard

326.                         

கோடுகளும் வார்த்தைகளும்

சாளரம்

ட்ராஸ்ட்கி மருது

327.                         

மேற்கத்திய ஓவியங்கள் (குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை)

காலச்சுவடு

பி..கிருஷ்ணன்

328.                         

மலையேற்றம்

காவ்யா

ஊரோடி வீரக்குமார்

329.                         

புதுமைப் பித்தன் கதைகளில் சமுதாய விமரிசனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

டாக்டர் நா.ஆறுமுகம்

330.                         

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் (பொன்விழா சிறப்பு மலர் 1958 – 2008)

 

 

331.                         

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நிகழ்த்திய உரை

தலித் வெளியீடு

 

332.                         

பேய்த்திணை

காலச்சுவடு

மெளனன்

333.                         

நீ இப்பொழுது இறங்கும் ஆறு (சேரன் கவிதைகள் ஒரு நூறு)

காலச்சுவடு

சேரன்

334.                         

அமெரிக்காவில் ஆல்பெர் காம்யு

மதி நிலையம்

தமிழில் தேனுகா

335.                         

ஆழிப்பேரிடருக்குப் பின் (கரிசனம் தேடும் கடற்கரை மக்கள்)

காலச்சுவடு

வறீதையா கான்ஸ்தந்தின், ஜோசப் ஜஸ்டஸ்

336.                         

மனோரமா இயர்புக் 2009 (வெற்றிக்கு வழிகாட்டும் பொது அறிவுக் களஞ்சியம்)

 

 

337.                         

முஷாரஃப் (எழுச்சியும் வீழ்ச்சியும்)

நக்கீரன் வெளியீடு

டி..ரவீந்திரன்

338.                         

ரஜினி பேரக் கேட்டாலே

Om books international

டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த்

339.                         

காணாமல் போன கவிதைகள்

தங்கத்தாய் வெளியீடு

நெப்போலியன்

340.                         

பிள்ளை விளையாட்டு

காலச்சுவடு

குவளைக்கண்ணன்

341.                         

A commonsense guide to Sex, birth & babies

 

By the editors of time – life books

 

 

 

 

 
 

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio