கவிஞர் குறித்து -
|
மஞ்சுள வெடிவர்த்தன : இவர் கவிஞர், ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், நாடகாசிரியர், ஊடகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணம் கொண்டவர். இவருடைய சிறுகதைத் தொகுதி ஒன்று அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. தமிழ் மக்களுடைய பிரச்சினையைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் பெரும் பணியாற்றுபவர். இலங்கையில் வெளியாகும் 'ராவய' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த இவர் தற்பொழுது, தொடர்ச்சி யான அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இவரது தொகுப்புக்கள்
Poetry
“Niruththara Samadiya” (Hopeless Heart) (With Shane Mackelvie) 1997
“Pilihiduwi” ( Kingfisheress) – 2003 - Best Poetry Book – “Godage”National Literary Awards -2004
“Madu Sandini Madu Witha” – (Glass of Wine from the Honeymoon) 2007 - Nominate – Best Poetry Collection “Godage” National Literary Awards -2008
Lyrics
“Me Snehaye Kalwariyai” (Calvary of Love) 2008
Short Stories
“Mary Nam Vu Mariya” ( Mariya called Mary) 2000
Banned in Sri Lanka by Roman Catholic Church
Novels
Baththalangunduwa – 2007
Best Novel Godage National Literary Award-2008
Nominate for Best Novel-Golden Book Award-2008
Research
Jana Wiwidathwaya (Diversity of Sri Lankan Socity)(With Others)
-PLAYS-
One Act Plays
Sanda Eliya Gini Aran ( Burning flames of Moon Light) –1997
National Youth Council Awards
Mantal Kathawak (A Foolish Story) – 2000
Tele Drama Scripts
Desambaraye davasak (A Cold Day In December)– 2004
Sonduru Tharakava (A Rising Star) – 2005
Samanalunta Wedithiyanna – (Shoot the Butterflies)
Tele Series 2006 -Nominate for Best Script Writer and Best Lyrics Writer (Raigam Tele Awards ) 2009
Pihatu saha Mal (Quils & Flowers) – 2006
Silparayaka Snehaya (Love of a Sleeper) – 2007
Ehi Pillamak Yata – (Under the Eye Slash) – tele Series 2008
|