வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கே. கொடுக்கப்படும்.
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  கேளுங்கள் கொடுக்கப்படும்.
   
 

கேளுங்கள் கொடுக்கப்படும்.

தமிழ் ஸ்டுடியோ.காமில் முதலில் வெளிவந்துக் கொண்டிருந்த வினா விடை பகுதி சற்றே பொலிவூட்டப்பட்டு "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்கிற பகுதியாக வெளிவருகிறது. உங்களுக்கு இலக்கியம் மற்றும் குறும்படம் சார்ந்து ஏற்படும் அனைத்து வகையான சந்தேகங்களுக்கும் அந்த அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் பதிலளிப்பார்கள். தமிழில் முதல் நாவல் எது? தமிழில் முதல் குறும்படம் எது? அதிகமாக மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ் நூல் எது? போன்ற எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

கேமரா எங்கே குறைந்த விலையில் கிடைக்கும்? எந்த ஸ்டுடியோவில் குறைந்த செலவில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலை செய்து தருவார்கள்? குறும்படத்திற்கு தேவையான இசைக்கோர்ப்பு பணியை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் யார் செய்து தருவார்கள் என்பது போன்ற உங்கள் எல்லா ஐயங்களுக்கும் அந்த அந்த துறை சார்ந்த வல்லுனர்கள் விடையளிப்பார்கள். தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் கேள்வி கேட்கலாம். எந்த இடத்தில் ஜூம் இன் ஷாட் பயன்படுத்த வேண்டும்? எந்த இடத்தில் பான் ஷாட் பயன்படுத்த வேண்டும்? திரைக்கதை எழுதும்போது முக்கியமாக எதை கருத்தில் கொள்ள வேண்டும்? என்பது போன்ற உங்கள் ஐயங்கள் எதுவாக இருப்பினும் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.  

உங்கள் சந்தேகங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

thamizhstudio@gmail.com

அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலும் உங்கள் ஐயங்களை கேட்கலாம். ஆனால் அதற்கான விடை தமிழ் ஸ்டுடியோ. காம் தளத்தில்தான் வெளியிடப்படும்.

9840698236, 9894422268

விரைவில்...

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.