வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  நிகழ்வுகள்
  செய்திகள்
  அனுபவம் புதுமை
  ஒளிப்படக் காட்சி
  ஊர் சுற்றலாம் வாங்க
  வரலாறு
  ஆவணங்கள்
  ஊடகப் பார்வை
  யார் இவர்கள்?
  கட்டுரைகள்
  மறுபக்கம்
  கழுகுப் பார்வை
  வினா விடை
  தொடர்கள்
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  படித்ததில் பிடித்தது
  நூல்வெளி
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
திரைமொழி
1
 
1 டிஜிட்டல் ஒளிப்பதிவில்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  திரைமொழி
   
 

டிஜிட்டல் ஒளிப்பதிவில் புதிய முகம்

சினிமா ஒளிப்பதிவு முறையில் பல கேமரா வகைகள் திரையிடும் முறைகளில் மாற்றம் பல (35mm , சினிமாஸ்கோப், 70mm ,i-MAX ) ஏற்பட்டாலும், 'பிலிம்' ஒன்றே இன்றுவரை காட்சியை பதிவு செய்வதற்கு சிறந்த மீடியமாக உள்ளது.

'Television' உலகிற்கு வந்த பின்னர் மெதுவாக 'டேப்' - இல் பதிவு செய்யும் நடை முறைக்கு வந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் 'Home video' 'Doccummentary' போன்ற துறைகளில் மட்டுமே பிரதானமாக இருந்து வந்தது.

இப்போது சில ஆண்டுகளாகவே 'Digital' தொழில் நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டாலும் பல திரைஅரங்குகளில் 'Film Projection' முறைலிருந்து இன்று வரை பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

ஒளிப்பதிவாளர்களும் 'Film'ல் காட்சியை பதிவு செய்வதே சிறந்ததாக கருதுவதற்கு 'Film'ல் உள்ள 'Exposure Latitude' (அதிக வெளிச்சமும் குறைந்த ஒளியும் தரமாக சமசீராக பதிவு செய்யும்.) Resolution முக்கிய காரணமாகிறது.

H.D(High Definition) முறை முந்தய Digital முறை - Beta , Digi Beta Cam, DVC Pro ஆகியவற்றை விட சிறந்த Image Sharpness கொடுத்தாலும் 'Film' கிடைக்கும் 'Resolution' விட மிக குறைவே

சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் புதிய 'Digital camera'
RED ONE 'ரெட் ஒன்'
'ரெட் ஒன்' காமிரா [BODY] மிகவும் குறைந்த எடையிலும் உறுதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது அதனுடைய எடை '10 LBs' (சுமார் 5கிலோ எடைக்கு குறைவே)
'ரெட் ஒன்' காமிராவில் PLலென்ஸ் 'Mount' உள்ளதால் இன்று 35mm காமிரா வகை தலைசிறந்த 'லென்ஸ்' பொருத்த முடியும்.

ரெட் லென்ஸ்
Zoom Lens 18 – 85 mm
Zoom Lens 50 – 150 mm
Tele Lens: 300 ம்ம்
'ரெட் 1' மற்ற Digital காமிரா மாடல்களை விட ஏன் சிறந்தது என்று பார்த்தல் H.D – (High Definition) Cam-corders 2.1 Mega Pixel சென்சார் [sensor] திறன் கொண்டது.

'ரெட் 1' காமிரா '4K' - Resolution'ல் பதிவு செய்யும் திறன் கொண்டதால் ஏறத்தாழ இதனுடைய sensor 12.0 Mega Pixel அடிப்படையில் இயங்குகிறது.

மாற்ற Digital வகை காமிராவை விட '5' மடங்கு சிறப்பாக பதிவு செய்யும் திறன் கொண்டது இது ஏறக்குறைய '65 mm' Negative அல்லது உயர்ந்த தரம் வாய்ந்த '35mm' Negative கிடைக்கும் Image தரத்திற்கு சமமானது.

35mm Film காமிராவைப்போலவே 'Red one' காமிராவில் 'Depth Of field', Selective Focus Film'ல் கிடைக்கும் துல்லியமாக பதிவு செய்யும் தொழில் நுட்பம் உள்ளது.

'Red 1' காமிரா பயன்படுத்துவதால் 'Film raw Stock' செலவும் அதை Process செய்யும் முறை மற்றும் எடிட்டிங் பணி செய்வதற்கான 'Tele-cine' முறையை தவிர்க்கப் படுவதால் பெருமளவு தயாரிப்பு செலவும் நேரமும் மிச்சமாகிறது.

மிகப்பெரிய வசதி என்ன என்று பார்த்தல் நாம்(Shoot) பதிவு செய்த அன்றே எவ்வித தடங்கலின்றி உடனடியாக பதிவு செய்தவற்றை பார்த்து விடலாம்.

Film முறையில் பதிவு செய்யப்பட்டு உடனடியாக Process செய்து பார்க்கும் முறையை 'Rushes' என்று சொல்வார்கள், அந்த 'Rushes' ஆகும் நேரமும், செலவும், Digital முறையில் முறையில் நமக்கு லாபமே.

'Red One' காமிராவில் மூன்று வகைகள் உள்ளது,
Red Scarlet
Red One
Red எபிக்
IMAGE COMES தேரே
Red Epic எனும் வகை Digital camera, Red One 4K resolution பதிவு செய்ய முடியும் என்றால் Red Epic 5k Resolution'ல் பதிவு செய்ய முடியும்.

Film பதிவு செய்யும் முறைக்கு மாற்றாக வந்த Digital காமிரா தொழில் நுட்பத்தில் Red One Digital காமிராக்கள் முக்கிய வரவாகும். இனி வரும் காலங்களில் ஒளிபதிவலர்கள் காமிரா பற்றிய தகவல்களை விட இதனுடைய Post-Production பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டால் மேலும் இத்தொழில் நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்த இயலும்.

தொடர்ந்து பேசுவோம்...

                                                                                                                                             உள்ளே

கருத்து பதிவு
  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை