வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  நிகழ்வுகள்
  செய்திகள்
  அனுபவம் புதுமை
  தொடர்கள
  ஊர் சுற்றலாம் வாங்க
  கொட்டகைகள்
  ஆவணங்கள்
  ஊடகப் பார்வை
  யார் இவர்கள்?
  கழுகுப் பார்வை
  கட்டுரைகள்
  மறுபக்கம்
  வினா விடை
  ஒளிப்படக் காட்சி
  குறும்பட அமைப்புகள்
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  வரலாறு
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
 
     
11
1
தேடல்
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  தேடல்
   
 
 

நிகழ்கால குறும்படங்கள் பற்றி ஒரு தெளிவானப் பார்வையை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் இந்தப் பகுதியில் திரு. யாழினி முனுசாமி அவர்கள் குறும்படங்கள் குறித்த தனது திறனாய்வுக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் எழுத உள்ளார்.

இனி அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்:

யாழினி முனுசாமி

இவரது பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவில் மோரணம் கிராமத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் M. Phil., முடித்துவிட்டு தற்போது ஒரு தனியார் பல்கலைகழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராக பணியாற்றிகொண்டுள்ளார்.முன்னதாக "குமுதம்" பத்திரிகையில் நான்கு வருடம் பணியாற்றியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு மித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ள "உதிரும் நிலை" எனும் கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளார். இவர் எழுதிய மாற்ற நூல்கள்:

"உதிரும் நிலையும், உதிராத பதிவுகளும்" - விமர்சனத்தொகுப்பு
"தேவதை அல்ல பெண்கள்" - கவிதை தொகுப்பு
"பின் நவீனத்துவ சூழலில் புலம் பெயர்ந்த கவிதைகளும், பெண்ணியக் கவிதைகளும்" - கட்டுரைத் தொகுப்பு
"தலித் இலக்கியமும் அரசியலும்" - கட்டுரை தொகுப்பு

மேலும், இலக்கியமும் குறும்படமும், தமிழ் வளர்க்கும் இதழ்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

இவர் நமது தளத்தில் தமிழின் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் குறித்து தனது திறனாய்வுக் கட்டுரைகள் எழுத உள்ளார்.

விரைவில்...




                                                                                                                                             உள்ளே

கருத்து பதிவு
  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை