வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
தலையங்கம்
1
 
1 தொடக்க விழா
1
1 ஐயங்கள்
1
1 கூடு தொடக்க விழா
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  கூடு இணைய இதழ்
   
 

தமிழ் ஸ்டுடியோவின் "கூடு" இணைய இதழ் தொடக்க விழா

தமிழ் ஸ்டுடியோ இணையதளத்திலிருந்து புதிதாக வெளிவரும் "கூடு" இணைய இதழ் தொடக்க விழா  எதிர்வரும் திங்கட்கிழமை (23-11-09) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில், மாலை ஐந்து மணியளவில் நடைபெற உள்ளது. மேலும் தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் இரண்டாமாண்டு விழாவும், பதினான்காவது குறும்பட வட்டமும் அதே அரங்கில் நடைபெற உள்ளது.

முதல் இதழை எழுத்தாளர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தொடங்கி வைக்கிறார். திரு. நக்கீரன் கோபால், திரு. உமாசங்கர் ஐ. ஏ.எஸ். , கவிஞர் திருமிகு. சல்மா மற்றும் திரைப்பட இயக்குனர் திரு. ராஜ்மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். ஆர்வலர்கள் அனைவரும் திரளாக வந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். விழாவிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.