கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

உலகம் முழுவதும் தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களை பாதுகாத்து அவற்றை அடுத்து வரும் சந்ததிக்கு அறிமுகம் செய்வதும், ஆவணப்படங்களை பாதுகாக்கவும் இந்தப் பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
 
 

தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.

வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 

 
     
     
     
   
குறும்பட சேமிப்பகம்
1
 
 
  வருடம்  
 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட சேமிப்பகம்   குறும்பட சேமிப்பகம் வாயில்
 
எங்கேயோ பார்த்த மயக்கம் (Engeyo Paartha Mayakkam)

- தினேஷ்

குறும்படம்: எங்கேயோ பார்த்த மயக்கம்
தயாரிப்பு: Balancing act films
எழுத்து & இயக்கம்: சுந்தர் பாலா
நடிப்பு: கண்ணன், ஸ்ருதி
ஒளிப்பதிவு: நரேன்
பட்த்தொகுப்பு: அழகேந்திரன்
 

கதைச் சுருக்கம்

தற்செயலான நிகழ்வுகள் நம் வாழ்வில் எப்படி தவிர்க்க முடியாத அங்கமாகிவிடுகிறது என்பதை இக்குறும்படம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கதையின் நாயகன் காலையில் அலுவலகத்திற்குச் செல்கிற பொழுது, சாலையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளிடம் எப்படி பேசுவது என்று தனக்குள்ளேயே ஒத்திகை நட்த்திக்கொண்டிருக்கிறான்.

அப்பெண்ணை அவன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாகவே தற்செயலாக இருவரும் சந்தித்துக்கொண்ட்துதான் நாயகனின் இம்முயற்சிகளுக்கு காரணம். அவள் தன்னை ஞாபகம் வைத்திருப்பாள் என்று இவனுக்கு துளியும் நம்பிக்கையில்லை. அப்பெண்ணைப் பார்த்தால் உங்களுக்கு made for each other என்பதில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்கவேண்டும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கையில் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அத்துடன் அவன் கனவு களைந்து, அந்தப்பெண்ணை தேடிப்பார்க்கிறான், அவளைக் காணவில்லை. ஒருவேளை அவள் சென்றுவிட்டால் என்று விரக்தியில் அலைபேசியை எடுக்கையில், அவனுக்கு பின்புறம் தான் அப்பெண் நிற்கிறாள்.

“உங்களை இதற்கு முன், எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே” என்று அப்பெண்ணே, இவனிடம் பேசத்துவங்குகிறாள். தான் பேசத்தயங்கிய விஷயத்தை அப்பெண் சர்வசாதாரணமாக நிஜத்தில் நட்த்திக்காட்டிவிடுகிறாள். அவளுடன், பேச பல ஒத்திகைகள் பார்த்தும், நினைவில் மட்டுமே பேசுவதை கற்பனை செய்துகொண்டிருந்தவனுக்கு ஒரு நிமிட இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அத்தோடு சந்தோஷத்தில் நான்கு வருட்த்திற்கு முன்பு நாம் இருவரும் எப்படி தற்செயலாக சந்தித்துக்கொண்டோம் என கதையின் நாயகன் பிரவின், தன் காதலிக்கு விளக்குவதுடன் குறும்படம் நிறைவுறுகிறது.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=m4sW4S4m88w


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio

  </