கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

உலகம் முழுவதும் தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களை பாதுகாத்து அவற்றை அடுத்து வரும் சந்ததிக்கு அறிமுகம் செய்வதும், ஆவணப்படங்களை பாதுகாக்கவும் இந்தப் பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
 
 

தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.

வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 

 
     
     
     
   
குறும்பட சேமிப்பகம்
1
 
 
  வருடம்  
 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட சேமிப்பகம்   குறும்பட சேமிப்பகம் வாயில்
 
வசந்தம் (Vasantham)
கதிர்வேல் மாயதாஸ்

தயாரிப்பு- பாலவிகாஸ் கேந்திரா சமிதி
நடிகர்கள்- விஜயசரண், B.ஆமீனா, பருத்திவீரன் தங்கவேல்,S சூரி
ஒளிப்பதிவு - J. விஜயகுமார்,ராஜபாண்டி
ஒலிப்பதிவு- சரவணன்
படத்தொகுப்பு- பிரகாஷ்
இசை- T. சரவணன்
எழுத்து, இயக்கம்- ராஜபாண்டி

வருடம் -
 

கதைச் சுருக்கம்

எய்ட்ஸ் நோய் உள்ளவர்லால் மட்டுமே அந்த நோய் பரவக்கூடும் என்ற முற்றிலும் தவறான கூற்றை உடைத்தெரிந்திருக்கிரார்கள்.

எய்ட்ஸ் நோய் உள்ள விஜயசரனின் வீட்டுக்கு செல்வதால் அல்லது உணவு உண்பதால் , தங்களுக்கும் நோய் தொற்றிவிடுமென்று கிராம மக்கள் புறக்கணிக்கின்றனர்.

இதையறிந்த அவ்வூரின் ஆசிரியர் ஒருவர் அந்த கிராம மக்களுக்கு aids நோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

ஆனால் அதை ஏற்க மறுக்கும் கிராம மக்கள் ஆசிரியரிடம் ஒரு சவால் விடுகின்றனர். அதாவது ஆசிரியர் விஜயசரனுடன் ஒருவாரம் இருக்க வேண்டும், அப்படி இருந்து ஆசிரியருக்கு நோய் தொற்றவில்லை என்றால், தாங்கள் விஜயசரனுடன் சகஜமாக பழகுகிறோம், என்கின்றனர்.

சவாலை ஏற்ற ஆசிரியர் அவருடன் ஒருவாரம் தங்குகிறார், பிறகு ஆசிரியருக்கு எந்த நோயும் ஏற்படுவதில்லை, இதைக்கண்ட கிராம மக்கள் விஜயசரனுடன் நட்புகொண்டாடுகின்றனர்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</