கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 

மீண்டும் குறும்பட வட்டம்...

- தமிழ் ஸ்டுடியோ நிர்வாகம்  


நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்று குறும்பட வட்டம். தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டு 60 மாதங்களாக (ஐந்து வருடங்கள்) தொடர்ந்து நடைபெற்ற குறும்பட வட்டம் பொருளாதார பிரச்சனையால் இடையில் நிறுத்தப்பட்டது. இன்று தொலைக்காட்சிகளில் குறும்படங்களுக்கென சில நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழ் ஸ்டுடியோ குறும்பட வட்டம் தொடங்கியபோது, தமிழ்நாட்டில் குறும்படங்களை திரையிடுவதற்கு ஒரே இடமாக இந்த நிகழ்ச்சிதான் இருந்தது. குறும்படங்களை திரையிட, அதன் நிறைகுறைகளை தெரிந்துக் கொள்ள, குறும்படங்களை இயக்குவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற, வழிகாட்டுதல்களை பெற, எடுத்த குறும்படத்தை பரவலாக கொண்டு சேர்க்கவும் இந்த குறும்பட வட்டம் பலருக்கும் உதவி வந்தது. இப்போது மீண்டும் இந்த குறும்பட வட்டத்தை தொடங்குவது என உத்தேசித்துள்ளேன். நண்பரும், மருத்துவருமான சிவபாத சுந்தரம் இதற்காக அரங்க வாடகையை கொடுக்க முன்வந்துள்ளார்.

சென்ற முறை போல, இடையில் நின்றுப் போகாமல் இருக்க, உறுப்பினர்களிடம் சந்தா வாங்குவது என்றும் முடிவெடுத்துள்ளோம். உறுப்பினர்களிடம் சந்தா வாங்கிக்கொண்டு நடத்தினால், பொருளாதார பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை. தவிர தலைமை, பார்வையாளர்கள் போன்ற பாகுபாடுகளும் இதில் இருக்க வாய்ப்பில்லை. முதலில் பார்வையாளர்களாக வருபவர்கள், சில மாதங்கள் கழித்து குறும்பட வட்டத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பையும் பெறலாம். குறும்பட வட்டம் தமிழக அரசின் திரைப்பட சங்க அனுமதி பெற்ற அமைப்பாகும். எனவே குறைந்தபட்ச உறுப்பினர் சந்தா வசூலித்து மீண்டும் குறும்பட வட்டத்தை தொடங்க நண்பர்கள் உதவ வேண்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி, குறும்பட கலைஞர்கள் சென்னையில் ஒவ்வொரு மாதமும் சந்தித்து, உரையாட இந்த குறும்பட வட்டம் ஒரு பாலமாக இருந்து செயல்படும். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை சென்னை எக்மோரில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

உறுப்பினர்களாக சேர விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண்: 9840698236

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio