3
கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 

தமிழ் ஸ்டுடியோவின் 63 வது குறும்பட வட்டம்

-  

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் 63வது குறும்பட வட்டம் நேற்று (சனிக்கிழமை) சிறப்பாக நடந்தேறியது. ஐ.பில்.எல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் ஆங்காங்கே நடந்துக் கொண்டிருந்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேற்றைய குறும்பட வட்டத்திலும் கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சி நடக்கும் அறையின் கொள்ளளவே 80தான். அதையும் தாண்டி ஒவ்வொரு மாதமும் ஆர்வலர்கள் வந்துக்கொண்டிருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. நேற்றைய திரையிடலில் நடைபெற்ற விவாதமும் நிச்சயம் குறும்பட இயக்குனர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நிறைய பயனுள்ளதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இத்தனை நுட்பமான பார்வையாளர்களை உருவாகி வருவது நிச்சயம் தமிழ் திரைப்பட சூழலுக்கு புது ரத்தம் பாய்ச்சும். குறிப்பட்ட நாஞ்சில் நாடனின் விரதம் குறும்படம், அதையொட்டிய திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்களின் கலாசாரம் என நிறைய புதிய தகவல்களையும் நேற்றைய நிகழ்வுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பெற்றிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். பல்வேறு பணிகளுக்கிடையிலும், குறும்பட வட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்து சிறப்பு செய்த தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர் ஜி. குப்புசாமி இருவருக்கும், தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரளாக பங்கேற்ற பார்வையாளர்களுக்கும், எப்போதும் போல், அரங்க வாடகையை கொடுத்து உதவிய மருத்துவர் சிவபாத சுந்தரத்திற்கும் தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் எப்போதும் உரியது. மீண்டும் அடுத்த மாதம் இரண்டாவது சனிக்கிழமை இதே அரங்கில் சந்திப்போம். நன்றி.



-----------------------------------------------------------------------------------------------
11-04-2015, சனிக்கிழமை, மாலை 5:30 மணி

இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், (கன்னிமாரா நூலகம் எதிரில்)., எக்மோர்


திரையிடப்படும் குறும்படங்கள்:
ஆயா - மஹா விதுரன்
விரதம் - ப்ரித்வி கே.ராஜ்
சுவர் - விஜய ராகவன்
---------------------------------
--------------------------
சிறப்பு அழைப்பாளர்கள்
எழுத்தாளர்: ஜி.குப்புசாமி
தயாரிப்பாளர் கோ. தனஞ்செயன்

-----------------------------------------------------------
நிகழ்விற்கு அனைவரும் வருக!
அனுமதி இலவசம்...
மேலும் அதிக தகவல்களுக்கு: 98406-98236


உறுப்பினர்களாக சேர விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண்: 9840698236

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio