கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 

தமிழ் ஸ்டுடியோவின் 50 வது குறும்பட வட்டம் (பொன் விழா குறும்பட வட்டம்)

   

நாள்: 10-11-2012, சனிக்கிழமை
இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, மேற்கு கே. கே. நகர்
நேரம்: மாலை 5.30 மணிக்கு (5.30 PM)


நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை மேற்கு கே.கே. நகர், முனுசாமி சாலையில் உள்ள தியட்டர் லேப் அரங்கில் தமிழ் ஸ்டுடியோவின் 50 வது குறும்பட வட்டம் நடைபெற உள்ளது. இந்த பொன்விழா குறும்பட வட்டத்தில் நண்பர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த குறும்பட வட்டத்தில் சிறந்த சில குறும்படங்கள் திரையிடப்படுகிறது. 

முன்னர் போல் கொஞ்சம் பொருளாதார பலமிருந்தால் இந்நேரம் இந்த பொன்விழாவை மிக சிறப்பாக ஓர் பெரிய திரையரங்கில் கொண்டாடி இருப்பேன். இதற்காக நண்பர்களிடம் நிதியுதவி கேட்பது சரியென தோன்றவில்லை. முன்னமே தமிழின் மிக சிறந்த படமான் வீடு திரைப்பட திரையிடலுக்கே இதுவரை எதிர்பார்த்த பணம் வரவில்லை. மேலும் தொடர்ந்து உதவி செய்யும் நண்பர்களே வீடு வெள்ளி விழாவிற்கும் தங்களால் இயன்ற தொகையை கொடுத்துள்ளார்கள். இது எனக்கு பெரிய சங்கடத்தை உண்டுபண்ணுகிறது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நண்பர்களிடம் இருந்தே நான் பொது திரையிடலுக்கான நிதியை எதிர்பார்க்கிறேன். வீடு திரைப்படத்திற்கு எதிர்பார்த்த நிதியுதவி வராது என்றே நினைக்கிறேன். வீடு திரைப்படத்தின் திரையிடலை கொஞ்சம் வித்தியாசமாக நடத்தவிருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள். 

எனவே தமிழ் ஸ்டுடியோவின் இந்த பொன்விழா குறும்பட வட்டத்தில் சிறப்புகள் ஏதுமில்லை. ஆனால் சிறப்பு வாய்ந்த சில குறும்படங்களை திரையிடவிருக்கிறேன். அவசியம் வாருங்கள். 

அனுமதி இலவசம்தான். எனவே பெருந்திரளாக வந்து வாழ்த்துங்கள்.

தொடர்புக்கு: 9840698236
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com