கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட உதவிகள் குறும்பட உதவிகள் வாயில்
 
துலால் டட்டா திட்டம் (படத்தொகுப்பு உதவி) (Dulal Dutta Scheme)
 

தமிழ் ஸ்டுடியோ.காம் முன்னரே படமெடுக்கலாம் வாங்க என்கிற திட்டத்தின் கீழ் காமெரா, மற்றும் படத்தொகுப்பை இலவசமாக வழங்கி வருவது நீங்கள் அறிந்த ஒன்றே. தற்போது குறும்பட படைப்பாளிகளின் சுமையை குறைக்கும் பொருட்டு மேலும் ஒரு உதவியாக குறும்படங்களுக்கு இலவசப் படத்தொகுப்பை (துலால் டட்டா திட்டத்தின் கீழ்) (Dulal Dutta Scheme) செய்துக் கொடுக்க விருக்கிறது. இதற்காக இரண்டு யூனிட்டுகள் அமைத்து தமிழ் ஸ்டுடியோ.காம் செயல்படுகிறது.

Dulal Dutta

யூனிட் ஒன்று:
நண்பர் மகேஷ் தலைமையில் பொன்னேரியில் இயங்குகிறது.

யூனிட் இரண்டு:
தமிழ் ஸ்டுடியோ.காம் அலுவலகம் அமைந்துள்ள கோடம்பாக்கத்தில் இயங்குகிறது.

இத்திட்டத்திற்கான விதிமுறைகள்:

* குறும்படங்கள் அதிக பட்சம் 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (படத்தொகுப்பு செய்து முடித்தப் பின்னர்).

* இத்திட்டம் குறும்படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆவணப்படங்களுக்கு பொருந்தாது.

* குறும்படத்தின் திரைக்கதை வடிவம் தமிழ் ஸ்டுடியோவில் முன் கூட்டியே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

* முதலில் வரும் குறும்படத்திற்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் படத்தொகுப்பு செய்துக் கொடுக்கப்படும்.

* இந்த உதவியைப் பெற தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் உறுப்பினராக இருத்தல் அவசியம.

* குறும்படத்தின் ஆரம்பத்தில் தமிழ் ஸ்டுடியோவின் துலால் டட்டா திட்டத்தின் கீழ் படத்தொகுப்பு செய்யப்பட்ட குறும்படம் என்கிற வாசகங்கள் இடம்பெறும்.

மேலும் விபரங்களுக்கு:

9840698236, 9894422268துலால் டட்டா (Dulal Dutta) பற்றி அறிந்துக்கொள்ள:


http://www.filmreference.com/Writers-and-Production-Artists-De-Edo/Dutta-Dulal.html

http://www.imdb.com/name/nm0244891/

http://www.fandango.com/dulaldutta/filmography/p88522

http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Rays-editor-with-the-magic-touch/articleshow/6333560.cms


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</