கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழ் ஸ்டுடியோவின் விருதுகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
 
 

 

 

 

 

 
     
     
     
   
விருதுகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS விருதுகள் விருதுகள் வாயில்
 
தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது – 2015

 

தேதி: 24.05.15., ஞாயிறு காலை 10:00 மணி முதல்

இடம்: BOFTA கல்லூரி, 8-11 ரவிபிரசாத் ஃப்லிம் லேப், வ.உ.சி பிரதான சாலை, (ராம் திரையரங்கம் அருகில்) கோடம்பாக்கம்., சென்னை -24
-------------------------------------------------------------------------------
சிறப்பு அழைப்பாளர்கள்:

பீ.லெனின்
மாலன்,
சாரு நிவேதிதா,
பாலாஜி சக்திவேல்,
லீனா மணிமேகலை,
கார்த்திக் சுப்புராஜ்,
கோ.தனஞ்செயன்
-------------------------------------------------------------------------------
காலை 10:00 மணிக்கு தொடக்க விழா,
-------------------------------------------------------------------------------
10:30 தலைமுறைகள் திரைப்படம் திரையிடல்
-------------------------------------------------------------------------------
மதியம் 1:30 மணிக்கு

முதல் சுற்றில் தேர்வான 16 குறும்படங்கள் திரையிடல்
-------------------------------------------------------------------------------
மாலை 6 மணிக்கு

விருது வழங்கும் நிகழ்வு
-------------------------------------------------------------------------------

நண்பர்களே முழு நாள் நடைபெறும் நிகழ்விலும் கலந்துக் கொள்ளலாம். அல்லது தாங்கள் கலந்துக்கொள்ள விரும்பும் காலை நிகழ்வு, மாலை நிகழ்விலும் கலந்துக்கொள்ளலாம். அனுமதி இலவசம். முதலில் வருபவர்களுக்கே இருக்கை கிடைக்கும். மாலை 6 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் நிகழ்விற்கு ஆயிரம் நண்பர்கள் கூட வரலாம். விருதுகள் வழங்கும் நிகழ்வு விசாலமான அரங்கில் நடைபெற உள்ளது.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio

  </