வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
 
       
 
  பணம் செலுத்துதல்
   
 
 
   
ICICI வங்கி  


நீங்கள் வாங்க நினைக்கும் குறும்படங்களுக்கான தொகையினை (அஞ்சல் செலவுத் தொகையும் சேர்த்து) கீழ்க் கண்ட வாங்கிக் கணக்கு எண்ணிற்கு ஆன்லைனில் பணப் பர்மாற்றம் செய்தோ, அல்லது வங்கியில் டெபாசிட் செய்தோ (டெபாசிட் செய்ததற்கான துண்டுசீட்டை எங்களுக்கு நகல் எடுத்து அனுப்பி வைக்கவும்) அல்லது பண விடை செய்தோ பணம் செலுத்தலாம். பணம் செலுத்தியவுடன் கீழ்க் கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் (உங்கள் முகவரி, தொலை பேசி எண் போன்றவற்றை தெரிவிக்கவும்). அல்லது மின்னஞ்சலில் நீங்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களை (உங்கள் முகவரி, தொலை பேசி எண் போன்றவற்றை) அனுப்பி வைக்கவும். எங்களுக்கு பணம் கிடைத்தவுடன் நீங்கள் தேர்வு செய்த படங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்பு எண்: 9840698236

மின்னஞ்சல் முகவரி:

thamizhstudio@gmail.com
 

பணம் செலுத்த வேண்டிய விபரங்கள்:

 
வங்கி கணக்கு எண்: 000101564346

 
கணக்கு வைத்திருப்பவர் பெயர்:  அருண். மோ (Arun M.)  

கிளை:  செனோடப் சாலை, சென்னை  (Cenotaph Road, Chennai)
 
   
   
(குறிப்பு: தமிழ் ஸ்டுடியோ.காம் தற்சமயம் எந்த வங்கியுடனும் வணிக தொடர்பு வைத்துக் கொள்ளாதக் காரணத்தால், பணப் பரிமாற்றம், வங்கியில் எங்கள் கணக்கு எண்ணில் பணம் செலுத்துதல், பண விடை அனுப்புதல் போன்ற ஒரு சில வசதிகளே குறும்படங்களை வாங்குவதற்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. விரைவில் கடனட்டை மற்றும் இதர வசதிகள் தமிழ் ஸ்டுடியோ.காம் இல் ஏற்படுத்தித் தரப்படும். சிரமத்திற்கு வருதுகிறோம்).
 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.