வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
  போட்டிகள்
1
 
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  போட்டிகள்
   
 

தென்திசை திரைப்பட இயக்கம் நடத்தும் முதலாமாண்டு குறும்பட போட்டி (இறுதித் தேதி: 30.12.2009)

தென் திசை திரைப்பட இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டும், தென் திசை குறும்பட திருவிழா நடத்தவிருக்கிறது. இதற்கான குறும்படங்கள் கீழ்காணும் விதிமுறைக்குட்பட்டு வரவேற்கப்படுகிறது.

பரிசுகள்:

மொத்தப் பரிசுத் தொகை: 10,000

நிபந்தனைகள்:

* குறும்படங்கள் எந்த உள்ளடக்கத்திலும் அடங்கியிருக்கலாம்.

* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

* படங்கள் 1.1.2008 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.

* தேர்வு செய்யப்படாத படங்கள் திருப்பி அனுப்ப இயலாது.

* போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது.

* போட்டியின் முடிவுகள் ஜனவரி 08, 09 அன்று நடைபெறும் குறும்பட திருவிழாவில் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். தேர்வு பெற்ற குறும்படங்கள் திரையிடப்படும்.

* படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30.12.2009

* நுழைவுக் கட்டணம் ரூபாய். 200/- பணவிடையாக (M.O) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

* மேலே கண்ட விதிகளை ஏற்றுக் கொண்டு படத்தின் உரிமையாளர், படம் குறித்த விபரம், ஏற்கனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விபரம், மற்றும் இயக்குனரின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

க. வீரமணி (தேவிமகன்)
1/192, மீனாட்சி நகர்,
செவ்ராஷ்டிரா காலனி
சக்கிமங்கலம் (அஞ்சல்)
மதுரை - 625 020.


அலைப்பேசி: தேவிமகன் - 9952266992

சுரேன் - 9843061319

(நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதோனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)

கடந்த போட்டிகள்
 
ts ரோடராக்ட் கிளப் ts நிருத்தா ts கலைவழி மாற்று  
ts கோணங்கள் Ts டான் பாஸ்கோ Ts சினிமா டுடே    
             
ts வெல்கம் டு சினிமா   ts நெய்வேலி  ts Ability Foundation போட்டி   
             
ts சினிமா கலை இரசனை   ts தீபிகா ts ஈழம்  
 
ts லயன்ஸ் கிளப் ts தென் திசை   பெரியார் திரை   




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.