வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
  போட்டிகள்
1
 
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  போட்டிகள்
   
 

ஈழம் தொடர்பான குறும்படங்கள் தேவை.

பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் சிலர் ஒன்றாக இணைந்து Save-Tamils movement என்ற அமைப்பின் மூலமாக கடந்த 10 மாதங்களாக செயல்பட்டு வருகிறோம். ஈழப் பிரச்சனையை எங்கள் துறையை சார்ந்தவர்களிடமும் மற்றும் வெகுஜன மக்களிடமும் எடுத்து செல்ல சில நிகழ்வுகளை நடத்தி இருக்கிறோம். எங்களின் அடுத்த நிகழ்வாக “மனித உரிமை மீறல்கள்” என்ற தலைப்பில் ஒரு குறும்பட திரையிடல் நடை பெற இருக்கிறது. இதற்காக மனித உரிமை மீறல்கள் மற்றும் முக்கியமாக ஈழம் தொடர்பான குறும்படங்களை சேகரித்து வருகிறோம். உங்களில் யாராவது தங்களிடம் உள்ள  ஈழம் சார்ந்த குறும்படங்களை எங்களுக்கு கொடுத்து உதவலாம். கண்டிப்பாக எந்த ஒரு வியாபார நோக்கோடும் எங்கள் செயல்கள் இருக்காது என்று உறுதி அளிக்கின்றோம்.

நன்றி,

தொடர்புக்கு

சரவணகுமார்
43/6, பஜார் வீதி,
நெசபாக்கம், கே.கே நகர்.
சென்னை 600 078
செல் பேசி: (91) 98400 90898
மின்னஞ்சல்: savetamil@gmail.com

எங்களின் முந்தைய நிகழ்வுகள்
www.save-tamils.blogspot.com

கடந்த போட்டிகள்
 
ts ரோடராக்ட் கிளப் ts நிருத்தா ts கலைவழி மாற்று  
ts கோணங்கள் Ts டான் பாஸ்கோ Ts சினிமா டுடே    
             
ts வெல்கம் டு சினிமா   ts நெய்வேலி  ts Ability Foundation போட்டி   
             
ts சினிமா கலை இரசனை     தீபிகா   ஈழம்  
 
ts லயன்ஸ் கிளப்   தென் திசை   பெரியார் திரை   




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.