சினிமா டுடே நடத்தும் குறும்படப் போட்டி (இறுதித் தேதி: பிப்ரவரி 25, 2009)
சென்னையை சேர்ந்த சினிமா டுடே நிறுவனம் நடத்தும் குறும்படப் போட்டிக்காக
குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேசன், விளம்பரப் படங்கள் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் பேர் கீழ்கண்ட என்னை தொடர்பு கொள்ளவும்.
91 9444484868
நேரம் காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை (10AM - 2 PM)
(குறிப்பு: இந்தக் குறும்படப் போட்டிக்கும் தமிழ் ஸ்டுடியோவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வாசகர்களுக்கு இந்த தகவலை கொண்டுபோய் சேர்க்கவே இங்கு வெளியிடப்பட்டுள்ளது. எனவே போட்டி பற்றியும், இதர சந்தேகங்களுக்கும் விழா அமைப்பினரையே தொடர்பு கொள்ளும்படி வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். )
|