Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
ரியாஸ்

 

பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு என்ன படிப்பதென்று தெரியாமல் BBA பட்டபடிப்பில் சேர்ந்தேன். பிறகு அலுவலக பணிகளில் ஆர்வமில்லாததாலும், உலக சினிமாக்ககளை பார்க்க ஆரம்பித்து அது பிடித்துபோய்விட்ட காரணத்தினாலும், சினிமாவை கற்றுக்கொள்ள ஒரு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், சினிமா அங்கு வணிகமாக தான் பார்க்ககப்பட்டது, “சினிமா என்னும் கலை” என்பது பாடப்புத்தகத்தின் தலைப்பாக மட்டுமே இருந்தது, அதை அவ்வாறு அணுகும் சூழல் அங்கே இல்லை. மூன்றாண்டுகள் முடியும் போது, சினிமாவின் உருவாக்கம் சார்ந்து மட்டுமே எங்களுக்கு பரிட்சயம் இருந்தது. ஆனால் சினிமா என்றால் என்னவென்று எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

திரைப்படக் கல்லூரியில் படிக்கும் பொழுதே தமிழ் ஸ்டுடியோவும், அதன் படிமை என்னும் திரைப்படப் பயிற்சி இயக்கமும் இணையத்தின் வழியாக எனக்கு அறிமுகமாகி இருந்ததது. தமிழ் ஸ்டுடியோ, சினிமாவை அணுகும் முறையும், அதன் செயல்பாடுகளும் எனக்கு பிடித்திருந்தது. அதனால் படிமையில் மாணவனாக சேர்ந்தேன்.



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio