கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழ் ஸ்டுடியோ தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் உங்கள் பார்வைக்காக.
 
 

 

 

 

 
     
     
     
   
பிரபலங்களின் கொட்டகை அனுபவங்கள்
1
 

வணக்கம்,

நமது ஒவ்வொரு மனதிலும் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் நினைவுகளில் திரைப்படங்கள் சார்ந்த அனுபவமும் ஒன்று.. சிறுவயதில் வீட்டின் அருகில்.. அல்லது சில பர்லாங்குகள் தள்ளி அமைத்திருந்த கொட்டகை போன்ற திரையரங்குகள் அல்லது ஒவ்வொரு ஊராக நகர்ந்து செல்லும் டூரிங் டாக்கீஸ் போன்ற திரையரங்குகளில் எவ்வித மனச்சலனமுமின்றி நாம் பார்த்த சலனப்படங்கள் இப்போதும் நம் மனதை சலனப்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் அன்று நாம் பார்த்த அந்தக் கொட்டகைகள் இன்று நாம் பார்க்க கிடைப்பதில்லை.

நகரின் மையப்பகுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் சகல வசதிகளுடன் இன்று நாம் பார்க்கும் படங்கள் என்னதான் நமக்கு பிடித்திருந்தாலும், அந்தக் கொட்டகையில் மணலில் அமர்ந்து, முன்னே அமர்ந்திருப்பவர் முதுகு மறைத்தாலும், அவரிடம் சண்டைப் போட்டு பார்த்த அனுபவத்தையோ, அல்லது பரவசத்தையோ நமக்கு கொடுப்பதில்லை. அதுதான் பழமையின் வெற்றி.

இப்படியிருக்க, நாம் நேசிக்கும் பிரபலங்கள், இதுப் போன்ற கொட்டகைகளில் படம் பார்த்த தங்கள் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே இந்தப் பகுதி. இதில் மறைமுகமாக அந்தந்த ஊரில் இருந்த கொட்டகைகளின் வரலாறும் பதிவு செய்யப்படுகிறது. இது எதிர்கால திரைப்பட வரலாற்றினை எழுத பயன்படும் என்பது திண்ணம்.

 
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  பிரபலங்களின் கொட்டகை அனுபவங்கள்  

பிரபலங்களின் கொட்டகை அனுபவங்கள்

   
# பிரபலங்கள்  
7 ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
6 எஸ். இலட்சுமணப்பெருமாள்
5 வண்ணநிலவன் 
4 ஓவியர் ஜீவா 
3 பாவண்ணன்
2 வெங்கட் சுவாமிநாதன்
1 தமிழ்மகன்

 

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com