வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஊடகப் பார்வை
1
 
1
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  ஊடகப் பார்வை
   
 

ஊடகங்கள் வாயிலாகவே ஊடகங்கள் பற்றி அறிவது? தன்னை விட வலிமைக் குறைந்த ஊடகங்களை மாற்ற ஊடகங்கள் எப்படி பார்க்கிறது, அல்லது இந்த சமூதயாத்தில் தனக்கு வேண்டாதவற்றை இந்த ஊடகங்கள் எப்படி திரித்து கூறுகிறது. உதாரணமாக "மண்டல் கமிசன்" அமைத்ததற்காக சமீபத்தில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. வி.பி. சிங் பற்றி ஒரு சில பத்திரிகைகள் தங்கள் பார்வையை எப்படி பதிவு செய்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இதே போல் ஊடகங்கள் பல நிகழ்வுகளை, அல்லது தன்னை எதிர்க்கும் ஒரு விடயத்தை எப்படி எல்லாம் மறைக்கின்றன என்பதகான பதிவே இந்த ஊடகப் பார்வை. தனக்கு வேண்டாதவர்களை, அவர் சார்ந்த செய்திகளை மூடி மறைப்பதால் பின்னாளில் தவறான வரலாறு உருவாக இந்த ஊடகங்கள் காரணமாக அமைகின்றன. எனவே அவற்றைப் பற்றி ஒரு தெளிவானப் பதிவே இந்தப் பகுதி.

இங்கும் அது போன்ற தவறுகள் நடைபெற வண்ணம் இந்தக் கட்டுரைகள் வடிவமைக்கப்படும். அதையும் தாண்டி வாசகர்கள் இதிலும் குறைகள் உள்ளது என்று சுட்டிக்காட்டினால் அவைகளும் பரிசீலனைக்குப்பின் திருத்திக் கொள்ளப்படும்.

வாசகர்களே ஊடகங்கள் மூடி மறைக்கும், அல்லது ஊடகங்கள் அளிக்கும் தவறான செய்திகளை எதிர்த்து நீங்களும் உங்கள் கட்டுரைகளையும், கருத்துகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். உங்கள் தகவலில் உண்மை இருதால் அவை இங்கு வெளியிடப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236, 9894422268

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com

                                                                                                                                             விரைவில்



 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.