உலகப் படம் திரையிடல் விழா
கோவையைச் சார்ந்த திரைப்பட ஆர்வலர்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் கோணங்கள் அமைப்பு தொடர்ந்து பல்வேறு உலகத் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் சார்பில் எதிர் வரும் ஞாயறு அன்று கோவை அஷ்வின் ஹாஸ்பிடல் ஆடிடோரியத்தில் (Ashwin hospital auditorium) ருசிய இயக்குனர் எலம் க்ளிமொவ் (Elem Klimov) இயக்கிய 'கம் அண்ட் சி' (come and see) திரைப்படம் திரையிடப்படுகிறது.
நாள்: ஞாயறு, 21 டிசம்பர் 2008
நேரம்: மாலை 5:45 மணிக்கு
இடம்: அஷ்வின் ஹாஸ்பிடல் ஆடிடோரியத்தில்
திரைப்படம்: 'கம் அண்ட் சி' (come and see)
இயக்குனர்: எலம் க்ளிமொவ் (Elem Klimov)
தொடர்புக்கு: 94430 39630
|