காணொளி TS கலைஞர்கள் TS இயக்கங்கள் TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS பயிற்சிகள் TS கட்டுரைகள் TS நாடக நூல்கள் TS மற்றவை
 
தகவல் பலகை
 
ஐந்திணை - தமிழ் ஸ்டுடியோ - திரையிடல் நிகழ்ச்சி - சந்தா செலுத்துங்கள்
 

 

 

 

 
 
லெனின் விருது வழங்கும் விழா - காணொளி
 
     
 
முந்தைய பதிவுகள்
புதிய பதிவேற்றங்கள் (26-10-2011)
     
     
 
----------------------------------
     
     
     
ஆனந்த் பட்வர்த்தன் ஆவணப்படங்கள் திரையிடல்
 
     
     
     
TS
TS
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (27) -  வெங்கட் சாமிநாதன்

இருப்பினும் நான் அதிகம் வரவேற்கும் மாற்றங்களையும், சந்தைக்குத் தயாராக்க மிகக் குறைவான சமரசங்களையும் கொண்ட படம் ஆடுகளம்.

மேலும்
 


  மேலும்...
TS

குறும்பட சேமிப்பகம்

TS
திரைக்களஞ்சியம் - அண்மைக் காட்சி (Close-up Shot)
 
 
ஒரு மனிதரையோ அல்லது பொருளையோ அண்மையில் எடுக்கப்படும் ஷாட்டுக்கு அண்மைக் காட்சி என்று பெயர். இது மூன்று வகைப்படும். மனிதர்களின் இடுப்பு வரை எடுக்கப்படும் கட்சிக்கு மிட் க்ளோஸ் அப் என்றும், முகத்தை மட்டும் எடுப்பதற்கு க்ளோஸ் அப் என்றும், நெற்றி, கண், உதடு போன்றவற்றை மட்டும் எடுப்பதை டைட் க்ளோஸ் அப் என்றும், எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் என்றும் சோகர் க்ளோஸ் அப் என்றும் அழைக்கின்றனர். மனிதர்களை அன்மைக்கட்சியில் மற்றவை மறைந்து எந்த பகுதியை மையப்படுதுகிரோமோ அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் மனிதனின் உணர்வுகளை தெளிவாக உணர முடியும்.
  மேலும்
 
 

தக்கையின் மீது நான்கு கண்கள் - வசந்த்

இக்கால தலைமுறையால் எதுவும் செய்ய இயலாது என்ற பழமைவாதிகளின் நினைப்பை உடைத்தெறிந்திருக்கிறது இந்த தக்கையின் மீது நான்கு கண்கள்....

  மேலும்
  காணொளி (Video)
 
 
 
அரசியல்ல...
தக்கையின் மீது...
ராஜாங்கத்தின்...
ஏழுமலை ஜமா
 
TS
TS

ஒரே ஒரு நாள் - ஸ்ரீகணேஷ்

TS
தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட ஆலோசனை
 

உங்கள் குறும்படங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க, தயாரிப்பு செலவு, உபகரணங்கள் (கேமரா, லைட்டிங், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகள் குறித்து தேவையை தெரிவிக்க, மேலும் சந்தைப்படுத்துதல் போன்ற குறும்படங்கள் சார்ந்த உங்கள் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட முகவரியில் ஆலோசனை பெறலாம். (முன் அனுமதி பெற்று சந்திக்கவும்)

தியேட்டர் லேப், (டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்) புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் மேற்கு கே. கே. நகர்.

நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை

இச்சேவை முற்றிலும் இலவசம்

நூலக வசதி:

ஏதேனும் சிறுகதையை குறும்படமாக்க விருப்பமிருந்து, கதை தேடலில் இருந்தால் நீங்கள் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட நூலக வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே அனைத்து வகையான சிறுகதைகளும் அடங்கிய நூல்களுடன் கூடிய ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி: 9840698236

 
     
 

குறும்பட திறனாய்வு

குழந்தைகள் உலகம் எப்போதும் பெரியவர்களால் புரிந்து கொள்ளப்படுவதே இல்லை. 'படிச்சிட்டியா?' என்னும் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் இருக்கிறது எளிமையான அன்பும், இப்படத்தில் வருவது போல் சின்ன பொம்மைகளும்..


  மேலும்
TS
  ஒளிப்படங்கள் (Photos)
 
 
 
15 வது பௌர்ணமி இரவு 
31 வது குறும்பட வட்டம்
குறும்படப் பயிற்சி...
நல்லதோர் வீணை - 4
 
 
   
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
  திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

 
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com