1.) மூவி காமிராவை கண்டுபிடித்தவர் டபிள்யு. எல். டிக்சன், 1889.
2.) உலகின் முதல் படம் 1895 ஆம் ஆண்டு பாரிசில் காட்டப்பட்டது.
3.) உலகின் முதல் பேசும்படம்: த ஜாஸ் சிங்கர், 1927. இதில் இடம் பெற்ற முதல் வசனம் 'பேசுறது கேட்கிறதா'
4.) இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி பம்பாயில் முதல் திரைப்படம் காட்டப்பட்டது.
5.) தென்னிந்தியாவில் 1897 ஆம் ஆண்டு சென்னை விக்டோரியாஹாலில் எட்வர்ட் என்பவரால் முதல் திரைப்படம் காட்டப்பட்டது.
6.) தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் மௌனப் படம்: கீசக வாதம்' ஆண்டு 1916. இயக்குனர் நடராஜ முதலியார்.
7.) சென்னையில் இந்தியரால் கட்டப்பட்ட முதல் அரங்கு 'கெய்ட்டி'
8.) தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு 1900 இல் சென்னையிலுள்ள கட்டப்பட்ட
எலக்ட்ரிக் தியேட்டேர்.
9.) உலகின் முதல் முழுநீள கதைப்படம் 'பெர்த் ஆப் த நேசின்'
10.) உலகின் முதல் ஆவணப்படம்; நநூக் ஆப் த நார்த்.
|