வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  திரைப்பார்வை
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  வினா விடை
  புதியவர்கள்
  1
கட்டுரைகள்
  நிழற்படக் காட்சி
  ஊர் சுற்றலாம் வாங்க
 
1
வரலாறு
 
1
ஆவணங்கள்
  வெட்டிப்பேச்சு
  தமிழ்தாசன் பக்கங்கள்
  'நிழல்' பக்கங்கள்
  கேப்ரியெல் பக்கங்கள்
  திரைமொழி
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  படித்ததில் பிடித்தது
  நூல்வெளி
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
  கருத்துப்பதிவு
 

 

     
11
1
குழந்தைகள் பக்கம்
1
 
1
நட்பு
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  நட்பு
 
 
   
 

மேகம் கொடுத்த பரிசு மழை
கடல் கொடுத்த பரிசு உப்பு
காற்றுக் கொடுத்த பரிசு ஆக்சிஜென்
கரும்புக் கொடுத்த பரிசு சர்க்கரை
மலர் கொடுத்த பரிசு மனம்
மரம் கொடுத்த பரிசு நிழல்
கடவுள் கொடுத்த பரிசு நீ
நீ எனக்கு கொடுத்த பரிசு பரிசுத்த நட்பு...

நட்பை சொல்ல ஒரு நிமிடம் போதும்..
அதை நிரூபிக்க நம் வாழ்க்கை முழுதும் வேண்டும்;

வழக்கை ஒரு போர்க்களம்,
அதில் நம்பிக்கைதான் ஆயுதம்;


- முகைதீன் பானு
  பத்தாம் வகுப்பு
  சென்னை

கருத்து பதிவு

 

  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை