எக்காலத்தும் அழியாத கலைகள் பல உண்டு. அவறுள் ஒன்று எழுத்து. ஓர் எழுத்தாளர் தனது பார்வையில் திரைப்படங்களை எப்படிப் பார்க்கிறார்? என்கிறப் பதிவே இந்தப் பகுதி. தான் பார்த்த, தான் ரசித்த பல படங்கள் பற்றியும், கடந்த கால, நிகழ் கால, திரைப்படங்கள் பற்றியும், எதிர்கால திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற தனது கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236, 9894422268
|