வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கவிதைகள்
1
 
1
1 நகரம்
1
1 ரயிலில் பயணிகள்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
 
 
 
 
  நகரம்
 
கவிதைகள் முதல் பக்கம்

 

நகரம் விழிக்கத் தொடங்கியதும்
வெயில் வந்து அதன் மீது படுத்துக் கொண்டது!

சிலர் தொழுதார்கள்!
சிலர் சபித்தார்கள்!

தண்ணீரை தெளித்தனர் சிலர்,
ஈரம் உலர்த்தினர் சிலர்!

படுத்திருந்த வெயிலின் மேல் நிழல் விரித்து படுத்தனர் - சிலர் !

சிலர் அதன் மீது நடந்தார்கள்!
உழைத்தார்கள், அழுதார்கள், களித்தார்கள் சிலர் !

கடற்க்கரை சிருகுழியில் சிலர் அதை புதைத்தார்கள்!

அசந்து மக்கள் அங்குமிங்கும் அலைந்தார்கள்!

எதோ கனவில் சிலிர்த்த வெயில்,
மெதுவாய் புரண்டு படுக்க..

நகர்த்திய பாறையின் அடிமனலாய் - 
நகரம்.
தெருவிளக்குச் செடிகளில் 
பூக்கத்தொடங்கியது!

                    -- ஆனந்த், நியூசிலாந்து.


                                         

கருத்து பதிவு


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.