கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  போட்டிகள்  

தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் - ‘‘யாழ் விருது 2012’’ தமிழ் குறும்பட போட்டி

(இறுதித் தேதி: ஏப்ரல் : 20/2012)

   


குறும்படங்கள் மாற்று சினிமாவுக்கான முயற்சியாகவும், திரைத்துறையில் மக்கள் பங்கேற்பை கொண்டு வரும் முயற்சியாகவும், நாளைய கலை பண்பாட்டின் செழுமைக்கு இளைஞர்களை உருவாக்க ஒரு களத்தை ஏற்படுத்தித்தருகிறது. எனவேமுன்னணி திரைப்படஇயக்குனர் மு.களஞ்சியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் ஆண்டு தோறும் மே.12/2012 ’’ யாழ் விருது “குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டு தனது முதல் குறும்பட
போட்டியை நடத்தவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் குறும்படங்களுக்கு

முதல் பரிசு - 20,000
இரண்டாவது பரிசு - 10,000
மூன்றாவது பரிசு - 5,000

ஆறுதல் பரிசாக தலா ரூ 1000 வீதம் 5 குறும்படங்களுக்கு தரப்படும்

விதிமுறைகள்

01) 2010 - 2012 களில் எடுக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.
02) தேர்வுக்கு அனுப்பப்படும் குறும்படங்கள் தமிழ் மொழிப் படங்களாகவே இருக்க வேண்டும்.
03) குறும்படங்கள் மட்டுமே தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். (ஆவணப்படம்,அனிமேஷன் படங்கள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).
04) படத்தின் அளவு முப்பது நிமிடத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
05) படத்தில் மனிதத்துவத்தை உயர்த்துகிற, பகுத்தறிவை வளர்க்கிற சமூக அக்கறை கொண்ட மற்றும் தமிழ் சமூகத்தை முன் எடுத்துச் செல்லக்கூடியதாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
06) படத்துடன் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் ஒப்புதல் கடிதம் மற்றும் படப்பிடிப்பு
தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
07) டி.வி.டி குறுவட்டாக மட்டுமே அனுப்ப வேண்டும். (டி.வி.டி திருப்பி அனுப்பப்படமாட்டாது).
08) நுழைவு கட்டணம் ரூ 250 வரைவோலை எடுக்க வேண்டும். (போட்டியில் குறும்படம்
தேர்வாகவில்லை என்றால் நுழைவு கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது)
09) தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது.
10) தனித்தனி விண்ணப்பத்துடன் ஒருவரே எத்தனை படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
11) படத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் : 20/2012

12) வரைவோலை எடுக்கவேண்டிய பெயர் :

THAMILAR NALAM KALAI PANPATTIYAKKAM,CHENNAI

13) முகவரி :

தலைவர்,தமிழர் நலம் பேரியக்கம்,
எண்-5, முதல் தெரு, இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை&600 083.
அலை பேசி : 73588 38594

போட்டிகள் முன்னணி இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

முக்கிய அறிவுப்புகள் அனைத்தும் இணையதளத்தில் பார்க்கலாம்.


www.thamilarnalam.com
email :thamilarnalam@gmail.com


 

 

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com