வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஆவணங்கள்
1
 
1
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  ஆவணங்கள்
   
 
 

பொது

(பொதுவான ஆவணங்களைப் பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறும்.)

உள்ளே
 
 
அதிர்வுகள்

(நீங்கள் வாழும் பகுதியைப் பற்றி நீங்களே அறிந்திராத பல உண்மை சம்பவங்கள் உங்களுக்காக)

விரைவில்

 

ஊடகப் பார்வை

(ஒருதலைபட்சமாக செயல்படும் ஊடகங்கள் குறித்த ஒரு பார்வை)

உள்ளே
 

மறுபக்கம்

(நீங்கள் அறிந்த ஒன்றின், அறியாத மறுபக்கம்)

உள்ளே

 

கொட்டகைகள்

(தமிழ் நாட்டிலுள்ள கொட்டகைகள் மற்றும் திரையரங்குகள் பற்றிய தொகுப்பு)

உள்ளே
 
   

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆவணங்கள் பகுதியின் நோக்கம் அனைவராலும் மறைக்கப்பட்ட, அல்லது மறுக்கப்பட்ட, வரலாறு, தொல்லியல் சார்ந்த மற்றும் மக்களின் பிரச்சனைகள் போன்றவை ஆவணப்படுத்தப்படுகிறது. இந்த ஆவணங்களை ஆவணப்படமாக எடுக்க விரும்புபவர்கள் அது சார்ந்த மேலும் தகவல்களை தமிழ் ஸ்டுடியோவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இப்பகுதிக்கு ஆவணங்களை அனுப்ப விரும்பும் வாசகர்கள் அதற்கான ஆதாரங்களுடன் எமக்கு அனுப்பி வைக்கலாம். சிறந்த ஆவணத்திற்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும். ஆவணங்கள் மேற்சொன்ன தலைப்பிலல்லாமல் வேறு வகையில் இருந்தாலும் அனுப்பி வைக்கலாம். ஆனால் அதுபற்றி பரவலாக அறியப்படாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு பெரம்பலூரில் உள்ள பழங்கால மரம் பற்றிய தகவல், கட்சத் தீவு பற்றிய தகவல், தனுஸ்கோடி பற்றிய தகவல், போன்றவற்றை குறிப்பிடலாம்.

ஆவணங்கள் அனுப்புவோர் உங்களின் தொலைபேசித் தகவல்களையும் தருமாறு கேட்டுகொள்கிறோம். தொலைபேசித் தகவல்கள் இல்லாமல் வரும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இங்கு வெளிவரும் ஆவணங்களை பயன்படுத்த விரும்பும் ஆவணப்பட இயக்குனர்கள், அல்லது ஆர்வலர்கள் அதற்கான உரிமையை அந்த ஆவணங்களை அனுப்பியவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளளலாம். அவர்களின் தொலைபேசி என்னை, தமிழ் ஸ்டுடியோவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.     

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236, 9894422268

thamizhstudio@gmail.com

                             

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.