வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி-1
1
1 பகுதி-2
1
1 பகுதி-3
1
1 பகுதி-4
1
1 பகுதி-5
1
1 பகுதி-6
1
1 பகுதி-7
1
1 பகுதி-8
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
1  
 
  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
 
இந்த வார பகுதிக்கு செல்ல

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - கற்பனைகளின் சக்கரவர்த்தி - வாழ்க்கைத் தொடர்.

வணக்கம் நண்பர்களே...

தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளிவந்த சாப்ளின் பற்றிய தொடர் அதன் வாசகர்களிடையே பரவலான வரவேற்பினை பெற்றது. அதன் முடிவில் பெரும்பாலான வாசகர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் தொடர் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த புதன்கிழமை முதல் நமது தளத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கைத் தொடர் வெளிவர இருக்கிறது.

சாப்ளின் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எழுதி தனது எழுத்தால் பல ஆர்வலர்களை கவர்ந்த திரு. அக்னிப் பார்வை அவர்கள்தான் இந்தத் தொடரையும் எழுத உள்ளார். சாப்ளின் தொடர் முடியும் தருவாயில் வாசகர்களின் கோரிக்கைக்காக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றிய தொடர் கட்டுரைகள் எழுத அவர் மேற்கொண்ட முயற்சிகள் கணக்கிலடங்காதவை. மிகுந்த பணிச்சுமைகளுக்கு இடையிலும் இந்தத் தொடரை செவ்வனே நடத்தி செல்ல அவர் மேற்கொண்டு இருக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் வாசகர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. அவர் பற்றி முன்னரே தமிழ் ஸ்டுடியோ.காம் வாசகர்கள் அறிந்திருந்தாலும் புதிதாக பார்வையிடுபவர்களுக்காக, அவர் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவள்ளுரில். படித்தது கணிப்பொறி பொறியியல்.

வாணியம்பாடியில் படிக்கும் போது கல்லூரிக்கு போனதை விட திரையரங்கிற்கு போனது அதிகம் என்று கூறும் இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். புத்தகங்களை உயிராக மதிக்கும் இவர் புத்தகங்கள், சினிமா இவை போதும் வாழ்க்கையை ஓட்ட என நினைப்பவர். திரைப்படங்களை பற்றி தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். இவரது வலைப்பூவைப் படிக்க: http://agnipaarvai.blogspot.com

இந்தத் தொடரில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வாழ்க்கை பற்றியும், அவரது படங்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்துக் கொள்ள இருக்கிறார் அக்னிப் பார்வை.

இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.


ஓர் அறிமுகம்

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.