வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
யாவும் உள
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  யாவும் உள யாவும் உள வாயில்

யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு

யாவும் உள - 2 (04-12-2011)

 



பங்கேற்பு: எழுத்தாளர் சிவகாமி IAS

அறிமுகப்படுத்தப்படும் நூல்: Our Lady of Alice Bhatti ( Mohammed Hanif )

நாள்: டிசம்பர் 4, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4:30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

தொடர்புக்கு: 9840698236


யாவும் உள நிகழ்ச்சியில் உலக புத்தக அறிமுகம் மட்டுமில்லாமல் நிகழ்வை மேலும் அழகுப்படுத்த நிறைய சின்ன சின்ன விசயங்களை செய்து வருகிறோம். அதில் ஒன்று நிகழ்ச்சி நடக்கும் அறை முழுவதும் இலக்கிய அரங்கம் போல் வடிவமைத்து புத்தகக் குவியல்கள் ஏற்படுத்தி, ஒவ்வொருவரின் இருக்கையிலும் புத்தகங்கள் வைத்து, எங்கு பார்த்தாலும், நவீன, சங்ககால இலக்கிய நூல்கள் விரவிக்கிடக்கும். மேலும், நிகழ்வில் உலக இலக்கிய புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசவரும் எழுத்தாளர்களின் படங்களை ஓவியமாக வரைந்து அதனை அவர்களுக்கு நினைவுப் பரிசாக கொடுத்து வருகிறோம். இதில் ஓவியத்தை மிக அழகாக, தத்ரூபமாக வரைந்துக் கொடுத்து எங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் ஓவியர் திரு. ஜீவா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியினை தமிழ் ஸ்டுடியோ சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நிறைய ஆச்சர்யங்கள்... நிகழ்வில். வாருங்கள்.. சந்திப்போம். 


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</