வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 

 
     
     
     
   
இசை
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

யாவரும் கேளிர்
 
# தலைப்பு
51 யாவரும் கேளிர் - பகுதி - 51
50 யாவரும் கேளிர் - பகுதி - 50
49 யாவரும் கேளிர் - பகுதி - 49
48 யாவரும் கேளிர் - பகுதி - 48
47 யாவரும் கேளிர் - பகுதி - 47
46 யாவரும் கேளிர் - பகுதி - 46
45 யாவரும் கேளிர் - பகுதி - 45
44 யாவரும் கேளிர் - பகுதி - 44
43 யாவரும் கேளிர் - பகுதி - 43
42 யாவரும் கேளிர் - பகுதி - 42
41 யாவரும் கேளிர் - பகுதி - 41
40 யாவரும் கேளிர் - பகுதி - 40
39 யாவரும் கேளிர் - பகுதி - 39
38 யாவரும் கேளிர் - பகுதி - 38
37 யாவரும் கேளிர் - பகுதி - 37
36 யாவரும் கேளிர் - பகுதி - 36
35 யாவரும் கேளிர் - பகுதி - 35
34 யாவரும் கேளிர் - பகுதி - 34
33 யாவரும் கேளிர் - பகுதி - 33
32 யாவரும் கேளிர் - பகுதி - 32
31 யாவரும் கேளிர் - பகுதி - 31
30 யாவரும் கேளிர் - பகுதி - 30
29 யாவரும் கேளிர் - பகுதி - 29
28 யாவரும் கேளிர் - பகுதி - 28
27 யாவரும் கேளிர் - பகுதி - 27
26 யாவரும் கேளிர் - பகுதி - 26
25 யாவரும் கேளிர் - பகுதி - 25
24 யாவரும் கேளிர் - பகுதி - 24
23 யாவரும் கேளிர் - பகுதி - 23
22 யாவரும் கேளிர் - பகுதி - 22
21 யாவரும் கேளிர் - பகுதி - 21
20 யாவரும் கேளிர் - பகுதி - 20
19 யாவரும் கேளிர் - பகுதி - 19
18 யாவரும் கேளிர் - பகுதி - 18
17 யாவரும் கேளிர் - பகுதி - 17
16 யாவரும் கேளிர் - பகுதி - 16
15 யாவரும் கேளிர் - பகுதி - 15
14 யாவரும் கேளிர் - பகுதி - 14
13 யாவரும் கேளிர் - பகுதி - 13
12 யாவரும் கேளிர் - பகுதி - 12
11 யாவரும் கேளிர் - பகுதி - 11
10 யாவரும் கேளிர் - பகுதி - 10
9 யாவரும் கேளிர் - பகுதி - 9
8 யாவரும் கேளிர் - பகுதி - 8
7 யாவரும் கேளிர் - பகுதி - 7
6 யாவரும் கேளிர் - பகுதி - 6
5 யாவரும் கேளிர் - பகுதி - 5
4 யாவரும் கேளிர் - பகுதி - 4
3 யாவரும் கேளிர் - பகுதி - 3
2 யாவரும் கேளிர் - பகுதி - 2
1 யாவரும் கேளிர் - பகுதி - 1 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</