வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


ஒரு மனிதனின் மன நிலையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது இசை. இசையை நேசிக்கும், சுவாசிக்கும் சிலரின் வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இசையை தொடர்ந்து கேட்கும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இசையை உற்று கவனியுங்கள். சாதாரண சப்தங்கள் தான் உங்கள் நாடி நரம்பையே அசைத்து பார்க்கும் வல்லமை படைத்ததாக மாறுகிறது. எப்படி? எந்த ஒன்றையும் சரியான பாதையில் ஒருமுகப்படுத்தி செலுத்தினால் அதனால் இந்த உலகில் அனைத்தையும் வென்று விடலாம் என்பதே இசை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.

மனிதனிப் பொறுத்தவரை யோகா. சப்தங்களை பொறுத்தவரை இசை. மனிதன் செய்யும் யோகக்கலை மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் வாழவைக்கிறது. ஆனால் சப்தங்கள் செய்யும் யோகா இவ்வுலகின் ஆண்ட சராசரங்களையும் கட்டுக்குள் வைக்கிறது. இசையை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக...

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இசைத்துறையை தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற வரை பெருமைப் படுத்த முயல்கிறது.

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
இசை
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


லலிதா ராம்

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் - இசைத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் ஆர்வலர், ஆய்வாளர். இவ்விரு துறைகளைப் பற்றியும் இங்கு தொடர்ந்து எழுதவுள்ளார். திரைப்பட இசையில் பொதிந்து இருக்கும் பாரம்பரிய இசை நுணுக்கங்களைப் பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கி விமர்சனங்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கருவிகள் பற்றி கட்டுரைகள் பல இணையத்தில் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி' என்ற இவரது நூல், ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனின் இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. ஹிந்து, தினமணி, தினத் தந்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இந் நூலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து நான்கு வருடங்களாக வரலாறு.காம் என்ற இணைய மாத இதழை நடத்தி வருகிறார். கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியங்கள், பயணக் கட்டுரைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் தென்னிந்திய வரலாற்றை இணையத்தில் உலவ விடுகின்றன. முனைவர் கலைக்கோவன் எழுதிய மூன்று வரலாற்று நூல்களையும், தொல்லியல் இமயம் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரையும் வரலாறு.காம் வெளியிட்டிருக்கிறது.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS இசை TS லலிதா ராம் தொடர்கள் வாயில்



லலிதா ராம்  

வணக்கம் நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் தொடர்ந்து இசைக் கட்டுரைகளை படித்து வரும் அனைவருக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து அனைத்து தகவல்களையும் நல்ல தமிழில்தான் தர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அதே வேலையில் தமிழில் உள்ள பல கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள மற்ற மொழி இலக்கிய ஆர்வலர்கள் கூட அறிந்துக் கொள்ளும் வேண்டும் என்பதிலும் எங்கள் முயற்சி தொடர்கிறது.

தமிழ் இலக்கியங்களோ, எழுத்தாளர்களோ உலக அளவில் சரியாக அங்கிகரிக்கப்படாமைக்கு காரணம் அவர்கள் எழுத்துகளோ, அவர்கள் பற்றிய தகவல்களோ பிற மொழிகளில் வராததே. எனவே தமிழ் ஸ்டுடியோ.காம் அந்தப் பணியிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறது. அதன் முதல் கட்டமாக இந்தப் பகுதியில் இசை மற்றும் இசை வித்வான்கள் குறித்தக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்படுகிறது. தன்னுடைய வேலைப் பளுகளுக்கிடையிலும் இத்தகைய அறிய செயல்களில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டிருக்கும் திரு. லலிதா ராம் அவர்கள் நமது பாராட்டிற்குரியவர். முதலில் கோபாலக்கிருஷ்ணா பாரதியார் பற்றி தமிழ் தாத்தா திரு. உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் 1936 ஆம் வருடம் எழுதி வெளிவந்த கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்திருக்கிறார் லலிதா ராம். இது அவ்வளவு எளிதான பணியல்ல. சிறிது தவறு ஏற்பட்டாலும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய பணியை லலிதா ராம் செவ்வனே செய்து முடிப்பார் என்பது திண்ணம். எப்போதும் போல் உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவித்தால் இந்தப் பணி மேலும் சிறப்படையும். உங்கள் புரிதலுக்கும், ஆதரவுக்கும் நன்றி.

இனி இந்த வார கட்டுரைக்கு செல்வோம்.

Gopalakrishna Bharati

History of Carnatic music composers is of perennial interest to any Indian music fan. Music world in the latter half of the 18th century was blessed with several doyens, including the much-acclaimed trinity (Thyagaraja, Muththuswamy Dikshatar and Shyama Sastry). While some research has been done on the life of the trinity, the complete history of other composers is still unknown. Lack of first hand resources is the primary reason for this.

I recently tripped on a few books of my great grandfather. One of which contained a detailed life history of a great composer Gopalakrishna Bharati. This book is important to the music world for two reasons. The first reason is that it is written by his direct sishya (at least for a while), Mahaamahobadhyaya Dr. U. Ve. Swaminatha Iyer. It would be redundant to elaborate on the authenticity of this book. The second reason is that the book, published in 1936, is a collector’s item and is out-of-print these days.

Here is an attempt to translate the contents of the book with an objective of presenting Gopalakrishna Bharati’s life history to the non-Tamil Carnatic music enthusiasts. This is my first attempt at translation. Given my extremely limited writing skills, there might be several glitches. Readers are requested to kindly pardon and correct the mistakes.

-- Lalitha Ram

Gopalakrishna Bharatiyar – U. Ve .Swaminatha Iyer

Foreword

Music is one of the several fine arts that was groomed and cherished in Tamilnadu. Carnatic music bloomed in Tamilnadu after ancient Tamil music (paNNs). The grammar and the literature describing them went into oblivion. Kings and nobles adored Carnatic music and patronized worthy musicians. This encouraged many to take to this field and in due course, Tamilnadu was enriched by several artistes unparalleled in expertise. Thus Tamilnadu became the capital of Carnatic music.

The concept of ‘sahithya’ (lyrics) to bring out the beauty of sangeetha did not originate in Tamilnadu1. Composers like Pachchaimiriyam Adhiyappa Iyer, Thyagayyar, Shyama Sastry composed several kirtanas in Telugu and Muththuswamy Dikshatar’s compositions were in Sanskrit. Composers like Anai-ayya, Adhiyappa Iyer, Srirangam Srinivasan, Ariyalur Sanbagamannaar etc. have composed kirtanas in several languages including Tamil. There have been some composers who have composed exclusively in Tamil.

Tamil kritis that could be used by Harikatha and Sivakatha exponents did not exist in olden days. Although, early Tamil kritis were based on Puranas like Ramayana, Mahabharata, Thiruvilaiyaadal etc., a set of kritis describing a Purana in detail didn’t exist2. Sri Gopalakrishna Bharati, a great Sangeetha Sahithyamani, removed this blip. His kirtanas and varna mettus are unique. His pallavi eduppus were special. He was a master in blending charaNams with the pallavi. His kirtanas are embellished with gamakas and laya vinyasa in a rich yet unobtrusive manner. His kirtanas were simple and captivating. His lyrics are soaked in bhakthi rasa and describe several philosophical values. He emphasized more on musical grace than verbal virtuosity.

Early Days

About 150 years ago3, Gopalakrishna Bharati was born in Narimanam, a village near Nagapattianam. His father’s name is Ramaswami Bharati. He was a Vadamar-Brahmin . Music was one of the ancestral properties that he inherited.

Bharati spent a few years of his childhood in MudikondAn, a village near Nannilam. Later, he moved to Anathaandavapuram (anandha thANdavapuram), a village located to the east of Mayavaram. He had several patrons from the Maaththima Brahmin community in these villages., Shri. Annu Iyer in particular was very close to him. In his early years of education, he learnt Sanskrit rigorously and developed good knowledge in classics and dramas. This apart, he learnt some literature on adhvaitha philosophy.

Guru

Shri. Govindasivam, an exponent in adhvaitha sastra and yoga sutra lived in Mayavaram. Gopalakrishna Bharati regarded Shri. Govindasivam as his gnana-guru and learnt Vedanta and several Yoga sastras.

Hailing from family of music exponents, Bharati showed inclination towards music even at a very young age. He had commendable ability to grasp and reproduce complex musical feats. In those days, thanks to the boom in Carnatic music, several musicians lived in the villages of Tamilnadu. Listening to the music of these artistes further enriched Bharati ’s musical prowess.

As years progressed, he was immersed in shiva-bhakthi and Vedanta and decided to spend the rest of his life as a celibate. People called him as Mudikondan Bharati and Anathaandapuram Bharati . During his stay in Anathaandapuram, he visited Mayavaram frequently and interacted with several musicians. Mayavaram had several artistes who sang kirtanas for hari katha and shiva katha. Several artistes sung Stothras and Kirtanas during unjavrutti. Bharati’s acquaintance with these musicians nurtured his musical skills and helped him in gaining a firm grip over kirtana lakshaNa.

Literature and hymns like Kaivalya Navaneetham, Prabotha Chandhrodhayam, Thaththuvaraayar PaaduthuRai, Thayumanavar’s hymns helped Gopalakrishna Bharati in developing a mastery over Tamil. He amalgamated his understanding of music with his proficiency in language and started composing kirtanas. As time progressed, his bank of compositions increased and so did his passion for composing. One of the kirtanas he composed during these times on his Guru Govindasivam is given below.

Ragam: Surutti

(Pallavi)
engkaL gurunaatharudaiya
iNaiyadi thozuvaay manamE (engkaL) 
(Anu Pallavi)
thingaLudhayam pOlE gOvindha
sivamenRE indha boomiyil vandha (engkaL)

(charaNam-1)
harihara bEdhangkadandhu
agaNda sachchidhaanandhamaay
paravi nindrE abinnamaayp
pPaaradaa enRE
Sruthi-yukthi anubhavaththaal
chollich cholli palavidhamaay
virindhu nindra vishayavruththi
vERaruth thaaNdukoNda (engkaL)

(CharaNam-2)
eNNith tholaiyaap piRaviyedukkum
EzaikkiRangki yaruLi
kaNNaith thiRanthu paarththuk
kasadukaL nIkki
maNNaathi boothamellaam
maaynthuvidum naamarUpam
eNNaathE nI idhaiyen
inbamuRu vIdu kaattum (engkaL)

Footnotes:

1. It is strange that U. Ve. Sa. Did not consider kirtanas of Muththuthaandavar, Arunachala Kavi and Marimuththap Pillai. These composers existed several years before the composers listed by Dr. U. Ve. Sa.

2. Dr. U.Ve.Sa talks in detail about Arunachala Kavi’s ‘Rama Nataka KirtanaikaL’in his autobiography ‘En Sarithram’. These are set of kirtnais that describe a story. It is wrong to place Gopalakrishna Bharati as the first composer to set kirtanas describing a complete story (Nandhanar Charithram).

3. The book was published in 1936.

தொடர்ந்து இசைப்போம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.