வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. ஓவியம், ஒளிப்படம், வரைகலை பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பார்த்து, ரசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள். 
 
 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
ஓவியம் / ஒளிப்படம் / வரைகலை
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS ஓவியம் / ஒளிப்படம் / வரைகலை

எனது ஓவியங்கள்

அருணா  

   
  இந்திராகாந்தி அம்மையார் எனக்கு மிகவும் பிடித்த பெண்மணி .இது குமுதத்தில் ரொம்ப வருடங்களுக்கு முன்பு வந்தது.பார்த்ததும் வரையவேண்டும் என்று மனம் பரபரத்தது.உடனே வரைந்தது.  
   
  தீபப் பெண் ....ஏதோ வாழ்த்து அட்டையில் பார்த்தது. முன்பு வாழ்த்து அட்டை வாங்க வழியில்லாத போது இந்தத் தீபப் பெண்ணை வரைந்து  வரைந்து நட்புகளுக்கு அனுப்புவதுதான் வேலை.  
   
  கடற்கரை ஓவியம் நான் ஜெ... ஓவியரின் பரமவிசிறியாக இருந்த போது அப்படியே பார்த்து வரைந்தது....  
   
  இந்த நடன மங்கையும் ஜெ... வரைந்த ஓவியம் பார்த்து வரைந்ததுதான் ஆனால் கொஞ்சம் என் வித்தைகளையும் காட்டியிருப்பதால் வித்தியாசமாக இருக்கும்.  

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</